»   »  டார்ச்சரில் இருந்து தப்பித்து வந்த நடிகை... தஞ்சம் புகுந்துள்ளது யாரிடம் தெரியுமா?

டார்ச்சரில் இருந்து தப்பித்து வந்த நடிகை... தஞ்சம் புகுந்துள்ளது யாரிடம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகையை காதலிப்பதாக கூறி டார்சர் செய்த தொழிலதிபர்

தமிழ் சினிமாவில் பட்டுக்கான இங்கிலீஷ் சொல்லை பெயரை பயன்படுத்துபவர்களின் வாழ்க்கை எல்லாமே மிகவும் சோகமயமாகி விடுகிறது.

கவர்ச்சி கன்னியாக நெடுநாள் வலம் வந்து 80, 90 களை சூடாக்கியவர் மர்மமாக மறைந்து போனார். அவரது வாழ்க்கை எத்தனை சோகங்கள் நிறைந்திருந்தது, என்னென்ன டார்ச்சர்களை அனுபவித்தார் என்பதை அதன் பின் கதை கதையாக சொல்லி கண்ணீர் வடித்தது கோலிவுட். அந்த பெயரை அதற்கு பின் பயன்படுத்தியவர்கள் யாருமே நிலைக்கவில்லை.

Actress who escape from torture

சில ஆண்டுகளுக்கு அறிமுகமான அந்த நடிகை ஜுனியர் பட்டு என்று அழைக்கப்பட்டார். சினிமா வாய்ப்புகள் குறைந்துபோகவே ஒரு தொழிலதிபருடன் நெருங்கத் தொடங்கினார். ஆனால் அந்த தொழிலதிபர் டார்ச்சர் அதிகமாகிக்கொண்டே போனதாம். அடிமையை விட மோசமாக நடத்தப்படவே அங்கிருந்து தப்பிவிட்டாராம்.

இப்போது பெரிய முதலாளி நிகழ்ச்சியில் தன்னுடன் இருந்த சக ஹீரோ ஒருவரைக் காதலிப்பதாக செய்தி. ஹைலைட் என்னன்னா... ஹீரோவை விட நடிகை வயதில் மூத்தவராம்.

English summary
Sources say that Junior silk actress has now fall in love with her Big boss inmate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X