ஒட்டுத் துணிக்கூட போடாமல் நடிச்சும் ஒண்ணும் பிரயோஜனம் இல்லையே!

ஒட்டுத் துணிக்கூட போடாமல் நடித்த அந்த நடிகைக்கு அடுத்தடுத்து படங்கள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட படம் கூட ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளதாம்.

சென்னை: ஒட்டுத் துணிக்கூட போடாமல், போல்டாக நடித்த அந்த நடிகைக்கு, அடுத்தடுத்து படங்கள் வரிசை கட்டி லைனில் நிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் நடித்த அந்த படமே வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றும், இவரை நம்பினால் இனிமேல் தமிழ் சினிமாவில் பிசினஸ் ஆகாது என்று தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.

இதனால், அப்செட்டான அந்த நடிகை தனது பிறந்த நாளை கொண்டாட பெட்டி படுக்கையுடன் கிளம்பியுள்ளார்.

வட போச்சே

வட போச்சே

சினிமாவில் முன்னணி நடிகையாக மாற்றிய அந்த இயக்குநர் கணவரை விவாகரத்து செய்ததில் இருந்தே பிரபல நடிகர்கள் படங்களில் புக் ஆவதில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் அந்த நடிகை. அந்த விரக்தியில் தான் மான் இயக்குநர் கொண்டு வந்த அந்த சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஏமாற்று வேலை

ஏமாற்று வேலை

ஒட்டுத் துணி இல்லாமல் சுமார் ஒரு மாத காலம் அந்த பில்டிங்கில் அம்மணி நடித்துள்ளார். அப்படி இப்படி என பல பில்டப்புகள் அந்த படத்திற்காக கொடுக்கப்பட்டது. ஆனால், படத்தின் டீசர் ரிலீசான போதே, அவர் பல காட்சிகளில் உடலை ஒட்டிய ஸ்க்ரீன் டிரெஸ் அணிந்து நடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

படம் வெளியானவுடன் யூடியூப் விமர்சகர்கள் கொடுத்த பாராட்டு மழையில் பூரித்துப் போன அந்த நடிகை, இனிமேல் தனக்கு வரிசை கட்டி பல படங்கள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், அந்த படத்தில் நடித்து முடித்து அந்த படம் வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில் கூட ஒரு படமும் அவருக்கு புதிதாக ஒப்பந்தமாகவில்லை.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இதனால், பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளார் அந்த நடிகை. ஏற்கனவே அவர் நடிப்பில் உருவாகி வந்த பறவை படமும் வெளியாகாமல் தள்ளி போயுள்ளது. ஆம்பள நாட்டுக்கட்ட நடிகர் கூட இவர் ஜோடி போட இருந்த படமும் அந்த ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடித்த படத்தின் மூலமாக கை நழுவி போனது. இப்படி பல ஏமாற்றங்கள் அந்த நடிகையை தொடர்ந்து வருகிறது.

அதேபோல

அதேபோல

ஒட்டுத்துணி இல்லாமல் நடித்த படத்திற்கு பிறகு மீண்டும் பல படங்கள் அதேபோன்று டிரெஸ் இல்லாமல் நடிக்கும்படியே அந்த நடிகைக்கு வரத் தொடங்கியுள்ளன. கோலிவுட்டில் கதையே இல்லை என்றாலும் கூட கவர்ச்சியை நம்பி படமெடுக்கலாம் என நினைப்பவர்கள் கூட அவரிடம் அதுபோன்ற கதைகளை கூறத் தொடங்கினர். இதனால், இனி தான் அப்படி தான் நடிக்க முடியும் போல என எண்ணிய அந்த நடிகை, இணையத்தில் வெளியான அந்த ஆபாச தொடரின் அடுத்த பாகத்தில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார்.

ரீமேக்கில் வாய்ப்பு

ரீமேக்கில் வாய்ப்பு

வட மாநிலத்தில் ரீமேக் ஆகவுள்ள அந்த படத்தில் மீண்டும் தானே நடிக்கிறேனே என முன் வந்துள்ள அந்த நடிகைக்கு, மீண்டும் நீங்களே நடித்தால், இங்குள்ள ஆடியன்ஸ் எப்படி பார்ப்பார்கள் எனக் கூறி 'நோ' சொல்லிவிட்டார்களாம். இதனால், தனது பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு ஏதாவது ஒரு தீவில் பிறந்த நாளை கொண்டாட கிளம்பியுள்ளார் அந்த பிரபல நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X