»   »  சம்பளம் ஏறலையே...புலம்பும் காக்கா முட்டை!

சம்பளம் ஏறலையே...புலம்பும் காக்கா முட்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நன்றாக நடிக்கத் தெரிந்த, தமிழ் தெரிந்த நடிகை என்று இப்போது இருக்கும் நடிகைகளில் பெயர் எடுத்தவர் ஐஸ் நடிகை. இரண்டு பசங்களுக்கு அம்மாவாக நடித்த காக்கா முட்டை படம் மூலம் நன்றாக அடையாளம் காணப்பட்டார். பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க முடியாததால் வருத்தத்தில் இருந்தவருக்கு இப்போதுதான் பெரிய நடிகர் ஒருவர் படத்தில் செகண்ட் ஹீரோயின் சான்ஸ் வந்திருக்கிறது.

ஹிந்தி, மலையாளம் என்று வரிசையாக வாய்ப்புகள் கதவைத் தட்டினாலும் இன்னும் சம்பளம் மட்டும் ஏறவில்லையாம். இவளுக்கு இவ்வளவுதான் சம்பளம்னு யார் முடிவு பண்றது? என்று புலம்பி வருகிறாராம்.

அது சரி... நடிக்கவே தெரியாத பிற மொழி ஹீரோயின்களுக்கு சம்பளத்தை கொட்டிக் கொடுக்கும் சினிமாக்காரர்கள் திருந்துவார்களா?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Kakka Muttai actress is worrying about her low salary .
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil