»   »  என்ன பிரச்சனையோ? முன்னாள் நல்லெண்ணெய் நடிகர் சமீபத்தில் இரவு நேரத்தில் நைட்டியில் காவல் நிலையத்துக்கு வந்து, பரபரப்பைஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறார்.கேரளத்தைச் சேர்ந்த அந்த நடிகை பலான படங்களில் துணிந்து நடித்தவர். பின்னர் தமிழுக்கு வந்தார். அக்கா, தங்கச்சிரோல்களுடன் கூடவே அவ்வப்போது ஹீரோயினாகவும் நடித்தார். ஆனால், எடுபடவில்லை,அப்போது தான் அவரை வைத்து நல்ண்ெணெய் விளம்பரம் எடுத்தார்கள். எண்ணெய் வியாபாரம் நிமிர்ந்தது. ஆனால்,நடிகையின் சினிமா வாழ்க்கை நிமிரவில்லை.இந் நிலையில் யூ.. சேது.. நடிகர்-இயக்குனருக்கும் இவருக்கும் காதல் என்றார்கள். ஆனால், அவரைத் தடுத்த நண்பர்கள்நடிகையின் மலையாள பிட் பட கேசட்டுகளைப் போட்டுக் காட்ட மிரண்டு போய் பின் வாங்கித் தப்பிவிட்டார்.பின்னர் யாரோ ஒரு புண்ணியவானை கைப்பிடித்தார். அவரும் கேரளத்துக்காரர் தான்.திருமணத்துக்குப் பின் உடம்பு பெருத்துப் போனதால் சினிமாவில் வாய்ப்புகள் சுத்தமாகக் குறைந்துவிட்டன. இதையடுத்துடிவிக்கு வந்துவிட்டார். இந் நிலையில் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு இரவு 11 மணியளவில் நைட்டியுடன்வந்து நின்றாராம் அந்த நடிகை.கையில் குழந்தை வேறு. யாரோ ஒருவரின் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய அந்த நடிகை காவல் நிலையத்தில் வந்து தனதுமாமனார் வீட்டினர் மீது புகார் வாசித்துள்ளார்.இரவு நேரத்தில் போலீஸ் நிலையத்தில் அவரை வைக்க முடியாதே என்று விசனப்பட்ட காவல்துறையினர், குழம்பிப் போய் நிற்கநடிகையின் வீட்டினர் ஓடி வந்தார்களாம். ரொம்ப நேரம் அங்கு வைத்து மலையாளத்தில் கசா முசா சண்டை நடந்ததாம்.வீட்டுக்குப் போக மாட்டேன் என நடிகை அடம் பிடிக்க, காலையில் வந்து புகார் கொடுங்க என்று போலீசாரும் சேர்ந்து அவரைசமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தார்களாம்.ஆனால், காலையில் நடிகை புகார் ஏதும் கொடுக்கவில்லை என்பதால் காவல்துறையினர் நிம்மதியடைந்தார்களாம்.என்ன பிரச்சனையோ...

என்ன பிரச்சனையோ? முன்னாள் நல்லெண்ணெய் நடிகர் சமீபத்தில் இரவு நேரத்தில் நைட்டியில் காவல் நிலையத்துக்கு வந்து, பரபரப்பைஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறார்.கேரளத்தைச் சேர்ந்த அந்த நடிகை பலான படங்களில் துணிந்து நடித்தவர். பின்னர் தமிழுக்கு வந்தார். அக்கா, தங்கச்சிரோல்களுடன் கூடவே அவ்வப்போது ஹீரோயினாகவும் நடித்தார். ஆனால், எடுபடவில்லை,அப்போது தான் அவரை வைத்து நல்ண்ெணெய் விளம்பரம் எடுத்தார்கள். எண்ணெய் வியாபாரம் நிமிர்ந்தது. ஆனால்,நடிகையின் சினிமா வாழ்க்கை நிமிரவில்லை.இந் நிலையில் யூ.. சேது.. நடிகர்-இயக்குனருக்கும் இவருக்கும் காதல் என்றார்கள். ஆனால், அவரைத் தடுத்த நண்பர்கள்நடிகையின் மலையாள பிட் பட கேசட்டுகளைப் போட்டுக் காட்ட மிரண்டு போய் பின் வாங்கித் தப்பிவிட்டார்.பின்னர் யாரோ ஒரு புண்ணியவானை கைப்பிடித்தார். அவரும் கேரளத்துக்காரர் தான்.திருமணத்துக்குப் பின் உடம்பு பெருத்துப் போனதால் சினிமாவில் வாய்ப்புகள் சுத்தமாகக் குறைந்துவிட்டன. இதையடுத்துடிவிக்கு வந்துவிட்டார். இந் நிலையில் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு இரவு 11 மணியளவில் நைட்டியுடன்வந்து நின்றாராம் அந்த நடிகை.கையில் குழந்தை வேறு. யாரோ ஒருவரின் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய அந்த நடிகை காவல் நிலையத்தில் வந்து தனதுமாமனார் வீட்டினர் மீது புகார் வாசித்துள்ளார்.இரவு நேரத்தில் போலீஸ் நிலையத்தில் அவரை வைக்க முடியாதே என்று விசனப்பட்ட காவல்துறையினர், குழம்பிப் போய் நிற்கநடிகையின் வீட்டினர் ஓடி வந்தார்களாம். ரொம்ப நேரம் அங்கு வைத்து மலையாளத்தில் கசா முசா சண்டை நடந்ததாம்.வீட்டுக்குப் போக மாட்டேன் என நடிகை அடம் பிடிக்க, காலையில் வந்து புகார் கொடுங்க என்று போலீசாரும் சேர்ந்து அவரைசமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தார்களாம்.ஆனால், காலையில் நடிகை புகார் ஏதும் கொடுக்கவில்லை என்பதால் காவல்துறையினர் நிம்மதியடைந்தார்களாம்.என்ன பிரச்சனையோ...

Subscribe to Oneindia Tamil

முன்னாள் நல்லெண்ணெய் நடிகர் சமீபத்தில் இரவு நேரத்தில் நைட்டியில் காவல் நிலையத்துக்கு வந்து, பரபரப்பைஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறார்.

கேரளத்தைச் சேர்ந்த அந்த நடிகை பலான படங்களில் துணிந்து நடித்தவர். பின்னர் தமிழுக்கு வந்தார். அக்கா, தங்கச்சிரோல்களுடன் கூடவே அவ்வப்போது ஹீரோயினாகவும் நடித்தார். ஆனால், எடுபடவில்லை,

அப்போது தான் அவரை வைத்து நல்ண்ெணெய் விளம்பரம் எடுத்தார்கள். எண்ணெய் வியாபாரம் நிமிர்ந்தது. ஆனால்,நடிகையின் சினிமா வாழ்க்கை நிமிரவில்லை.

இந் நிலையில் யூ.. சேது.. நடிகர்-இயக்குனருக்கும் இவருக்கும் காதல் என்றார்கள். ஆனால், அவரைத் தடுத்த நண்பர்கள்நடிகையின் மலையாள பிட் பட கேசட்டுகளைப் போட்டுக் காட்ட மிரண்டு போய் பின் வாங்கித் தப்பிவிட்டார்.

பின்னர் யாரோ ஒரு புண்ணியவானை கைப்பிடித்தார். அவரும் கேரளத்துக்காரர் தான்.

திருமணத்துக்குப் பின் உடம்பு பெருத்துப் போனதால் சினிமாவில் வாய்ப்புகள் சுத்தமாகக் குறைந்துவிட்டன. இதையடுத்துடிவிக்கு வந்துவிட்டார். இந் நிலையில் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு இரவு 11 மணியளவில் நைட்டியுடன்வந்து நின்றாராம் அந்த நடிகை.

கையில் குழந்தை வேறு. யாரோ ஒருவரின் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய அந்த நடிகை காவல் நிலையத்தில் வந்து தனதுமாமனார் வீட்டினர் மீது புகார் வாசித்துள்ளார்.

இரவு நேரத்தில் போலீஸ் நிலையத்தில் அவரை வைக்க முடியாதே என்று விசனப்பட்ட காவல்துறையினர், குழம்பிப் போய் நிற்கநடிகையின் வீட்டினர் ஓடி வந்தார்களாம். ரொம்ப நேரம் அங்கு வைத்து மலையாளத்தில் கசா முசா சண்டை நடந்ததாம்.

வீட்டுக்குப் போக மாட்டேன் என நடிகை அடம் பிடிக்க, காலையில் வந்து புகார் கொடுங்க என்று போலீசாரும் சேர்ந்து அவரைசமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தார்களாம்.

ஆனால், காலையில் நடிகை புகார் ஏதும் கொடுக்கவில்லை என்பதால் காவல்துறையினர் நிம்மதியடைந்தார்களாம்.

என்ன பிரச்சனையோ...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil