»   »  வி நடிகையின் புது நட்பு! பிரசாரம் செய்யப் போனதால் வி நடிகைக்கு என்ன கிடைத்ததோ என்னவோ, நிறையபுதுத் தொடர்புகள் கிடைத்திக்கிறதாம். இதை வைத்து கொஞ்ச நாளை ஓட்டிப்புடலாமாம்!ஒரு படம் இல்லாமல் போரடித்துக் கிடந்த விந்திய மலை நடிகைக்கு வந்ததுஅட்டகாசான பிரசார வாய்ப்பு. நேராக போனார், அம்மாவைப் பார்த்தார், அந்தக்கட்சியில் சேர்ந்தார், அடுத்த வண்டியில் ஏறி பிரசாரத்தில் தூள் கிளப்பினார்.கணவர், குழந்தையோடு கட்சியில் சேர்ந்த வட இந்திய நடிகையை விட வி நடிசூப்பராகத் தமிழ் பேசுவதால் அவரை வைத்து பிரசாரம் நடத்த கட்சியினரிடையேசெம போட்டி நடந்தது.அத்தோடு பாப்பாவுக்கு தெலுங்கும் (தாய்மொழி அதுதானே!) நல்லாத் தெரியும்என்பதால் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட ரத்தங்கள் விந்திய மலைநடிகையைக் கூப்பிட்டு பிரசாரத்தைத் தூள் கிளப்பி விட்டார்கள். தெலுங்கு மக்கள்வசிக்கும் ஏரியாவில் தமிழிலும் தெலுங்கிலுமான பிரச்சாரத்தை நடத்தினார்.நடிகையும் பல வருட பிரசார பீரங்கி போல படு கூலாக மேடைகளில் ஏறி அசத்தினார்.இந்தப் பிரசாரத்தின் மூலம் அவருக்கு கணிசமான டப்பு சேர்ந்துள்ளதாம்.பிரசாரத்தோடு முடியவில்லையாம் நடிகையின் சேவை, அந்தந்த மாவட்ட கட்சிதலைகள், கட்சியின் பெரும் புள்ளிகள் சிலரின் நட்பும் கிடைத்துள்ளதாம்.இந்த நட்பு டப்புக்கு வழி வகுக்கும் என்பதால் படா பிடியாக போட்டு இறுக்கிவிட்டாராம் வி நடிகை. பிரசாரக் கூட்டத்திற்குப் போகும்போது மீட்டிங் முடிந்த பின்னர்இவர்களுடன் சாட்டிங் செய்து அசத்தியிருக்கிறார்.வி உடன் ஏற்பட்ட நட்பைத் தொடரவும் அதை பலப்படுத்திக் கொள்ளவும் கரைவேட்டிகளிடையே கடும் போட்டியே நிலவுகிறதாம். அதில் பலம் பிளஸ்பணசாலிகளுடனான நட்பைப் பேண நடிகையும் தயாராகவே இருக்கிறாராம்.

வி நடிகையின் புது நட்பு! பிரசாரம் செய்யப் போனதால் வி நடிகைக்கு என்ன கிடைத்ததோ என்னவோ, நிறையபுதுத் தொடர்புகள் கிடைத்திக்கிறதாம். இதை வைத்து கொஞ்ச நாளை ஓட்டிப்புடலாமாம்!ஒரு படம் இல்லாமல் போரடித்துக் கிடந்த விந்திய மலை நடிகைக்கு வந்ததுஅட்டகாசான பிரசார வாய்ப்பு. நேராக போனார், அம்மாவைப் பார்த்தார், அந்தக்கட்சியில் சேர்ந்தார், அடுத்த வண்டியில் ஏறி பிரசாரத்தில் தூள் கிளப்பினார்.கணவர், குழந்தையோடு கட்சியில் சேர்ந்த வட இந்திய நடிகையை விட வி நடிசூப்பராகத் தமிழ் பேசுவதால் அவரை வைத்து பிரசாரம் நடத்த கட்சியினரிடையேசெம போட்டி நடந்தது.அத்தோடு பாப்பாவுக்கு தெலுங்கும் (தாய்மொழி அதுதானே!) நல்லாத் தெரியும்என்பதால் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட ரத்தங்கள் விந்திய மலைநடிகையைக் கூப்பிட்டு பிரசாரத்தைத் தூள் கிளப்பி விட்டார்கள். தெலுங்கு மக்கள்வசிக்கும் ஏரியாவில் தமிழிலும் தெலுங்கிலுமான பிரச்சாரத்தை நடத்தினார்.நடிகையும் பல வருட பிரசார பீரங்கி போல படு கூலாக மேடைகளில் ஏறி அசத்தினார்.இந்தப் பிரசாரத்தின் மூலம் அவருக்கு கணிசமான டப்பு சேர்ந்துள்ளதாம்.பிரசாரத்தோடு முடியவில்லையாம் நடிகையின் சேவை, அந்தந்த மாவட்ட கட்சிதலைகள், கட்சியின் பெரும் புள்ளிகள் சிலரின் நட்பும் கிடைத்துள்ளதாம்.இந்த நட்பு டப்புக்கு வழி வகுக்கும் என்பதால் படா பிடியாக போட்டு இறுக்கிவிட்டாராம் வி நடிகை. பிரசாரக் கூட்டத்திற்குப் போகும்போது மீட்டிங் முடிந்த பின்னர்இவர்களுடன் சாட்டிங் செய்து அசத்தியிருக்கிறார்.வி உடன் ஏற்பட்ட நட்பைத் தொடரவும் அதை பலப்படுத்திக் கொள்ளவும் கரைவேட்டிகளிடையே கடும் போட்டியே நிலவுகிறதாம். அதில் பலம் பிளஸ்பணசாலிகளுடனான நட்பைப் பேண நடிகையும் தயாராகவே இருக்கிறாராம்.

Subscribe to Oneindia Tamil

பிரசாரம் செய்யப் போனதால் வி நடிகைக்கு என்ன கிடைத்ததோ என்னவோ, நிறையபுதுத் தொடர்புகள் கிடைத்திக்கிறதாம். இதை வைத்து கொஞ்ச நாளை ஓட்டிப்புடலாமாம்!

ஒரு படம் இல்லாமல் போரடித்துக் கிடந்த விந்திய மலை நடிகைக்கு வந்ததுஅட்டகாசான பிரசார வாய்ப்பு. நேராக போனார், அம்மாவைப் பார்த்தார், அந்தக்கட்சியில் சேர்ந்தார், அடுத்த வண்டியில் ஏறி பிரசாரத்தில் தூள் கிளப்பினார்.

கணவர், குழந்தையோடு கட்சியில் சேர்ந்த வட இந்திய நடிகையை விட வி நடிசூப்பராகத் தமிழ் பேசுவதால் அவரை வைத்து பிரசாரம் நடத்த கட்சியினரிடையேசெம போட்டி நடந்தது.

அத்தோடு பாப்பாவுக்கு தெலுங்கும் (தாய்மொழி அதுதானே!) நல்லாத் தெரியும்என்பதால் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட ரத்தங்கள் விந்திய மலைநடிகையைக் கூப்பிட்டு பிரசாரத்தைத் தூள் கிளப்பி விட்டார்கள். தெலுங்கு மக்கள்வசிக்கும் ஏரியாவில் தமிழிலும் தெலுங்கிலுமான பிரச்சாரத்தை நடத்தினார்.

நடிகையும் பல வருட பிரசார பீரங்கி போல படு கூலாக மேடைகளில் ஏறி அசத்தினார்.இந்தப் பிரசாரத்தின் மூலம் அவருக்கு கணிசமான டப்பு சேர்ந்துள்ளதாம்.

பிரசாரத்தோடு முடியவில்லையாம் நடிகையின் சேவை, அந்தந்த மாவட்ட கட்சிதலைகள், கட்சியின் பெரும் புள்ளிகள் சிலரின் நட்பும் கிடைத்துள்ளதாம்.

இந்த நட்பு டப்புக்கு வழி வகுக்கும் என்பதால் படா பிடியாக போட்டு இறுக்கிவிட்டாராம் வி நடிகை. பிரசாரக் கூட்டத்திற்குப் போகும்போது மீட்டிங் முடிந்த பின்னர்இவர்களுடன் சாட்டிங் செய்து அசத்தியிருக்கிறார்.

வி உடன் ஏற்பட்ட நட்பைத் தொடரவும் அதை பலப்படுத்திக் கொள்ளவும் கரைவேட்டிகளிடையே கடும் போட்டியே நிலவுகிறதாம். அதில் பலம் பிளஸ்பணசாலிகளுடனான நட்பைப் பேண நடிகையும் தயாராகவே இருக்கிறாராம்.

Read more about: v actress gets new friends

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil