»   »  நடிகை உவ்வா, காரணம் குவா? சமீபத்தின் நைன் நடிகை படப்பிடிப்பின்போது திடீரென மயக்கடிச்சு விழுந்து பரபரப்புஏற்பட்டது. அப்போது அம்மணி வாந்தியும் எடுத்தார். இடைவிடாமல் படப்பிடிப்பில்கலந்து கொண்டதால் ஏற்பட்ட மயக்கம் இது என அப்போது கூறப்பட்டது. ஆனால் இதற்கு இப்போது விவகாரமான சில காரணங்கள் கோலிவுட்டில் உலா வந்துகொண்டுள்ளன.வம்பு நடிகருடன், நைன் படு நெருக்கமாக பழகியதன் விளைவாக உண்டாகிவிட்டாராம் நைன். இதனால்தான் மயக்கமாகி விட்டாராம். இப்போது கிளீன் செய்துவிட்டார்களாம்.இதனால் நைனுக்கு மயக்கம் ஏற்பட்டதாம். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அவர்படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் வந்த மயக்கம் இது என்றால், மயங்கி விழுந்துசில நிமிடங்களிலேயே அவர் தெளிந்து ஹைதராபாத்துக்கு தெலுங்குப்படப்பிடிப்புக்குப் பறப்பாரா என்று கொக்கியைப் போடுகிறார்கள் கோலிவுட்குசும்பர்கள்.அதேசமயம், அவர் ஹைதராபாத்துக்குப் போனது ஷூட்டிங்கில் கலந்து கொள்ளஅல்ல என்று டோலிவுட்வாலாக்கள் இன்னொரு கிசுகிசுவை கிளப்பி விட்டுள்ளனர்.நேராக ஹைதராபாத் வந்த நைன நடிகை அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அட்மிட்ஆகி கிளீன் செய்து கொண்டாராம். அப்போது வம்பு நடிகரும் இருந்து பரிவுடன்பார்த்துக் கொண்டாராம்.

நடிகை உவ்வா, காரணம் குவா? சமீபத்தின் நைன் நடிகை படப்பிடிப்பின்போது திடீரென மயக்கடிச்சு விழுந்து பரபரப்புஏற்பட்டது. அப்போது அம்மணி வாந்தியும் எடுத்தார். இடைவிடாமல் படப்பிடிப்பில்கலந்து கொண்டதால் ஏற்பட்ட மயக்கம் இது என அப்போது கூறப்பட்டது. ஆனால் இதற்கு இப்போது விவகாரமான சில காரணங்கள் கோலிவுட்டில் உலா வந்துகொண்டுள்ளன.வம்பு நடிகருடன், நைன் படு நெருக்கமாக பழகியதன் விளைவாக உண்டாகிவிட்டாராம் நைன். இதனால்தான் மயக்கமாகி விட்டாராம். இப்போது கிளீன் செய்துவிட்டார்களாம்.இதனால் நைனுக்கு மயக்கம் ஏற்பட்டதாம். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அவர்படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் வந்த மயக்கம் இது என்றால், மயங்கி விழுந்துசில நிமிடங்களிலேயே அவர் தெளிந்து ஹைதராபாத்துக்கு தெலுங்குப்படப்பிடிப்புக்குப் பறப்பாரா என்று கொக்கியைப் போடுகிறார்கள் கோலிவுட்குசும்பர்கள்.அதேசமயம், அவர் ஹைதராபாத்துக்குப் போனது ஷூட்டிங்கில் கலந்து கொள்ளஅல்ல என்று டோலிவுட்வாலாக்கள் இன்னொரு கிசுகிசுவை கிளப்பி விட்டுள்ளனர்.நேராக ஹைதராபாத் வந்த நைன நடிகை அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அட்மிட்ஆகி கிளீன் செய்து கொண்டாராம். அப்போது வம்பு நடிகரும் இருந்து பரிவுடன்பார்த்துக் கொண்டாராம்.

Subscribe to Oneindia Tamil

சமீபத்தின் நைன் நடிகை படப்பிடிப்பின்போது திடீரென மயக்கடிச்சு விழுந்து பரபரப்புஏற்பட்டது. அப்போது அம்மணி வாந்தியும் எடுத்தார். இடைவிடாமல் படப்பிடிப்பில்கலந்து கொண்டதால் ஏற்பட்ட மயக்கம் இது என அப்போது கூறப்பட்டது.

ஆனால் இதற்கு இப்போது விவகாரமான சில காரணங்கள் கோலிவுட்டில் உலா வந்துகொண்டுள்ளன.

வம்பு நடிகருடன், நைன் படு நெருக்கமாக பழகியதன் விளைவாக உண்டாகிவிட்டாராம் நைன். இதனால்தான் மயக்கமாகி விட்டாராம். இப்போது கிளீன் செய்துவிட்டார்களாம்.

இதனால் நைனுக்கு மயக்கம் ஏற்பட்டதாம். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அவர்படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் வந்த மயக்கம் இது என்றால், மயங்கி விழுந்துசில நிமிடங்களிலேயே அவர் தெளிந்து ஹைதராபாத்துக்கு தெலுங்குப்படப்பிடிப்புக்குப் பறப்பாரா என்று கொக்கியைப் போடுகிறார்கள் கோலிவுட்குசும்பர்கள்.

அதேசமயம், அவர் ஹைதராபாத்துக்குப் போனது ஷூட்டிங்கில் கலந்து கொள்ளஅல்ல என்று டோலிவுட்வாலாக்கள் இன்னொரு கிசுகிசுவை கிளப்பி விட்டுள்ளனர்.

நேராக ஹைதராபாத் வந்த நைன நடிகை அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அட்மிட்ஆகி கிளீன் செய்து கொண்டாராம். அப்போது வம்பு நடிகரும் இருந்து பரிவுடன்பார்த்துக் கொண்டாராம்.

Read more about: actress and gossip
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil