படகு இல்ல நாயகிகள்! தமிழ் சினிமாவில் குண்டக்க மண்டக்க கேரள நடிகைகள் குவிந்து வருவதன் பின்னணிகுறித்து விவகாரமான ஒரு வதந்தி கோலிவுட்டில் உலா வருகிறது.முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம்தான் அதிகமாகஇருக்கும். பிறகு மும்பையிலிருந்து நிறையப் பேர் வந்தார்கள். அப்புறம்கர்நிாடகத்திலிருந்து வந்து இறங்கினார்கள்.ஆனால் சமீப காலமாக கேரளாவிலிருந்து குவியோ குவி என்று குவிந்துகொண்டிருக்கிறார்கள்.தினசரி ஒரு கேரள நாயகி சென்னைக்கு வந்து இறங்கிக் கொண்டிருக்கிறார். அந்தஅளவுக்கு தமிழ் சினிமாவில் கேரள நடிகைகளின் ஆதிக்கம் வலுத்து வருகிறது.இப்படி கேரள நிாயகிகள் அதிக அளவில் வருவதற்கு ஒரு வெவகாரமான பின்னணிஇருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். கேரள நடிகைகளை விரும்பும் தமிழ் சினிமா இயக்குனர்கள் முதலில் கேரளாவுக்குவண்டி ஏறுகிறார்கள். நேராக ஆலப்புழைக்குப் போகிறார்கள். அங்கிருக்கும்வசதியான ஒரு படகு இல்லத்தை வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்.அதன் பிறகு நாயகி வேட்டையைத் தொடங்குகிறார்கள். திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள மீடியேட்டர்கள்மூலம் நாயகிகளை படகு இல்லங்களுக்கு வரவழைக்கிறார்கள்.அங்கு வைத்துத்தான் தேர்வை நடத்துகிறார்கள். இந்தத் தேர்வு சட்டுப் புட்டென்றுமுடிந்து விடாதாம். சில மணி நேரம் முதல் ஓரிரு நாட்கள் வரை கூட நீடிக்குமாம்.இந்தத் தேர்வின்போது இயக்குனரின் ரசனையுடன், அவரது எண்ணத்துடன் ஒத்துப்போகும் அழகிகளுக்கே நாயகி வாய்ப்பு கிடைக்கிறதாம்.இப்படித் தேர்வு செய்யப்பட்ட நாயகியை தங்களது படங்களில் அறிமுகம்செய்கிறார்களாம் இயக்குனர்கள். சமீபத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான சில நாயகிகள் (சிலர் மட்டுமே) இதுபோலபடகு இல்லங்களில் வைத்து தேர்வானார்களாம்.படகு இல்ல தேர்வுக்கு சினிமாவில் சேரும் ஆசையுடன் உள்ள கேரள அழகிகளிடம்பெரிய அளவில் ஆட்சேபனை இல்லையாம். இதனால் டுபாக்கூர் இயக்குனர்கள்பலரும் ஆலப்புழாவுக்குப் படையெடுத்து, கஷ்டப்பட்டு படகு இல்லத்தைவாடகைக்கு எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்.வாழ்க தமிழ் சினிமா!

By Staff

தமிழ் சினிமாவில் குண்டக்க மண்டக்க கேரள நடிகைகள் குவிந்து வருவதன் பின்னணிகுறித்து விவகாரமான ஒரு வதந்தி கோலிவுட்டில் உலா வருகிறது.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம்தான் அதிகமாகஇருக்கும். பிறகு மும்பையிலிருந்து நிறையப் பேர் வந்தார்கள். அப்புறம்கர்நிாடகத்திலிருந்து வந்து இறங்கினார்கள்.

ஆனால் சமீப காலமாக கேரளாவிலிருந்து குவியோ குவி என்று குவிந்துகொண்டிருக்கிறார்கள்.

தினசரி ஒரு கேரள நாயகி சென்னைக்கு வந்து இறங்கிக் கொண்டிருக்கிறார். அந்தஅளவுக்கு தமிழ் சினிமாவில் கேரள நடிகைகளின் ஆதிக்கம் வலுத்து வருகிறது.

இப்படி கேரள நிாயகிகள் அதிக அளவில் வருவதற்கு ஒரு வெவகாரமான பின்னணிஇருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.


கேரள நடிகைகளை விரும்பும் தமிழ் சினிமா இயக்குனர்கள் முதலில் கேரளாவுக்குவண்டி ஏறுகிறார்கள். நேராக ஆலப்புழைக்குப் போகிறார்கள். அங்கிருக்கும்வசதியான ஒரு படகு இல்லத்தை வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்.

அதன் பிறகு நாயகி வேட்டையைத் தொடங்குகிறார்கள்.

திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள மீடியேட்டர்கள்மூலம் நாயகிகளை படகு இல்லங்களுக்கு வரவழைக்கிறார்கள்.

அங்கு வைத்துத்தான் தேர்வை நடத்துகிறார்கள். இந்தத் தேர்வு சட்டுப் புட்டென்றுமுடிந்து விடாதாம். சில மணி நேரம் முதல் ஓரிரு நாட்கள் வரை கூட நீடிக்குமாம்.

இந்தத் தேர்வின்போது இயக்குனரின் ரசனையுடன், அவரது எண்ணத்துடன் ஒத்துப்போகும் அழகிகளுக்கே நாயகி வாய்ப்பு கிடைக்கிறதாம்.

இப்படித் தேர்வு செய்யப்பட்ட நாயகியை தங்களது படங்களில் அறிமுகம்செய்கிறார்களாம் இயக்குனர்கள்.


சமீபத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான சில நாயகிகள் (சிலர் மட்டுமே) இதுபோலபடகு இல்லங்களில் வைத்து தேர்வானார்களாம்.

படகு இல்ல தேர்வுக்கு சினிமாவில் சேரும் ஆசையுடன் உள்ள கேரள அழகிகளிடம்பெரிய அளவில் ஆட்சேபனை இல்லையாம். இதனால் டுபாக்கூர் இயக்குனர்கள்பலரும் ஆலப்புழாவுக்குப் படையெடுத்து, கஷ்டப்பட்டு படகு இல்லத்தைவாடகைக்கு எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்.

வாழ்க தமிழ் சினிமா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X