»   »  ஆட்டம் போட்டே கவுத்திட்டாளே: வாரிசு நடிகை மீது கடுப்பில் சக நடிகைகள்

ஆட்டம் போட்டே கவுத்திட்டாளே: வாரிசு நடிகை மீது கடுப்பில் சக நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய இடத்து வாரிசு நடிகை டான்ஸ் ஆடியே கோலிவுட் ஹீரோக்களை கவுத்திட்டார் என்று சக நடிகைகள் கடுப்பில் உள்ளார்களாம்.

புதிப் பட வாய்ப்புகளை பெற நடிகைகள் படாதபாடு படுகிறார்கள். இந்நிலையில் மும்பையில் இருந்து வந்துள்ள வாரிசு நடிகைக்கோ பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகள் எளிதில் கிடைக்கிறது.

Actresses jealous of a fellow young actress

கோலிவுட்டின் இளம் ஹீரோக்களின் பார்வையும் நடிகை மீது தான் உள்ளது. அவரை தங்களின் படங்களில் ஒப்பந்தம் செய்ய ஹீரோக்களே பரிந்துரை செய்கிறார்களாம்.

அவர் கோலிவுட்டில் அறிமுகமான படத்தில் ஆடிய ஆட்டத்தை பார்த்து அசந்து தான் ஹீரோக்கள் அவருடன் ஜோடி சேர ஆசைப்படுகிறார்கள். ஏற்கனவே ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டார் நடிகை.

இந்நிலையில் தான் அவரை பார்த்து சக நடிகைகள் பொறாமையில் உள்ளார்களாம்.

English summary
Leading ladies of Kollywood are reportedly jealous of a young actress who just made her debut.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil