இனி வயசுக்கு வந்தா என்ன, வராட்டா என்ன?: சீனியரை பார்த்து சிரிக்கும் சக நடிகைகள்
சென்னை: சீனியர் நடிகை ஒருவர் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வரும் அவர் தற்போது கை நிறைய படங்கள் வைத்துள்ளார். ஆனாலும் அவரை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் நடிகை கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அவரின் கவர்ச்சி, அழகை பார்த்து சிலர் ஜொள்ளுவிட்டாலும் பெரும்பாலானவர்கள் கிண்டல் செய்கிறார்கள்.
இப்படி எல்லாம் போட்டோ வெளியிட்டா மட்டும் என்ன நடக்கப் போகுதாம் என்று இளம் வயது ஹீரோயின்கள் அவரை பார்த்து நக்கலாக சிரிக்கிறார்களாம்.
என் படங்கள் ரிலீஸாகட்டும் அப்புறம் இருக்கு வேடிக்கை என்று நடிகை அமைதியாக உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











