பிரேக் அப்புக்குப் பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டும் வாரிசு நடிகை
சண்டக்கோழியை பிரிவதாக ட்விட்டரில் எழுதி பரபரப்பாக்கிய நடிகை அந்த காதல் தோல்வியில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு வந்துவிட்டாராம்.
சண்டக்கோழியின் எதிரி நடிகரான வம்புவுடன் நெருக்கம் காட்டுவதோடு தன்னை ஃபோட்டோ எடுத்து வெளியிட்டு முன்னாள் காதலரை வெறுப்பேற்றி வருகிறார்.

அதோடு நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறார். இதுவரை செலக்டிவாக, அதுவும் காதலரின் ஒப்புதலுக்கு பிறகே நடிக்க ஓகே சொல்லி வந்த நடிகை இப்போது எந்த படமாக இருந்தாலும் ஓகே சொல்லி விடுகிறாராம்.
பிரேக் அப்புக்கும் பழி வாங்குதலுக்கும் காரணம் புரியாமல் தவிக்குது கோலிவுட்!
Comments


Click it and Unblock the Notifications