சின்ன குழந்தைன்னு கூட பார்க்கல.. பெரிய பிளாக்பஸ்டர்.. இளம் நடிகைக்கு காம வலை வீசிய நடிகர்?
சென்னை: சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அடித்த படத்தில் நடித்த இளம் வயது நடிகையை எப்படியாவது அடைய வேண்டும் என பிரபல நடிகர் தொடர்ந்து தூண்டில் போட்டு வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
நடிகையை ஆபாசமாக சித்தரித்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வரும் மோசடி வேலைகளை செய்து வருவதும் அந்த நடிகரின் டீம் தான் என திடுக்கிட வைக்கின்றனர்.

சினிமாவில் எப்படியாவது தனது மகள் சாதிக்க வேண்டும் என போராடி வரும் தந்தைக்கு பிரபல நடிகரின் இந்த கீழ்த்தரமான செயல் அச்சத்தையும் கோபத்தையும் உண்டக்கியுள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.
நடிகையின் ராசி தான் காரணம்: சின்ன குழந்தையாக இருந்தாலும், அந்த நடிகை நடித்தது தான் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வேட்டையை அந்த 2ம் பாகம் படம் அடைய காரணம் என ஜோசியர் ஒருவர் சொன்ன பொய்யான ஆருடத்தை நம்பி எப்படியாவது அந்த யங் ஹீரோயினை அடைந்து விட வேண்டும் என வயதான நடிகர் ஒருவர் தொடர்ந்து காம வலையை நடிகையை நோக்கி வீசி வருகிறார் என்று கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. நடிகரின் அழைப்புகளும், அவர் நடிகையை சந்திக்கும் போது நடந்துக் கொண்ட விதமும் ரொம்பவே ஆபாசமாகவும் அசிங்கமாகவும் இருப்பதாக நடிகையே ஃபீல் பண்ண நிலையில், நடிகர் அழைப்புகளை சமீப காலமாக துண்டித்து வருகிறாராம்.
இணைந்து நடிக்க வேண்டும்: நடிகையுடன் எப்படியாவது இணைந்து நடிக்க வேண்டும் என அந்த வயதான நடிகர் பெரிய சம்பளத்தை எல்லாம் பேசி பார்த்து வருகிறார் என்றும் ஆனால், அவரது நோக்கம் வெறும் நடிப்பைத் தாண்டி நடிகையை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைப்பதாகவே தெரிவதாக கருதும் நடிகை, இப்போதைக்கு அடுத்த படத்தில் கமிட் ஆகவில்லை என்றாலும், கால்ஷீட் இல்லை பிறகு பார்க்கலாம் என நாசுக்காக கழுவுற மீனுல நழுவுற மீனாக நழுவி வருகிறார் என்கின்றனர்.
விடாத நடிகர்: ஆனால், அந்த நடிகரோ எப்படியாவது நடிகையை அடைந்தே தீர வேண்டும் என சுமார் 2 முதல் 4 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி தருவதாக ஆசையை தூண்டி வருகிறார் என்றும் இளம் நடிகை ஏமாறாமல் இருந்தால் சரி தான் என்றும் பக்கத்து ஸ்டேட்டில் பேசிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications










