»   »  அகோரி இயக்குநர் ஆளே மாறிட்டாராமே…?

அகோரி இயக்குநர் ஆளே மாறிட்டாராமே…?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிர்ச்சி மரணங்கள் தாக்குகின்றன. முக்கியமாக நாற்பதுகளிலேயே சிலர் மறைந்தது பெரும் அதிர்ச்சியை தந்தது. அதோடு சேர்ந்து விழிப்புணர்வையும் தந்துள்ளது.

சில பழக்க வழக்கங்களை விட்டால் தான் உடல்நலம் காக்க முடியும் என்பதை உணர்ந்துவிட்டார்கள். அதில் அகோரி இயக்குநரும் ஒருவர். முன்பெல்லாம் தன்னுடைய உடல்நலத்தை பற்றியெல்லாம் கவலையே படமாட்டார். போதைக்கான அத்தனை பழக்கங்களும் இருந்தன. சில மாதங்களாக அத்தனையும் உதறி தள்ளிவிட்டாராம்.

அவரது மாற்றத்தை பார்த்து ஆச்சர்யப்படுகிறது கோலிவுட்டே. அது மட்டுமில்லாமல் முன்பெல்லாம் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பேசிய அவர் இப்போது கோவில் கோவிலாகவும் சுற்றுகிறார்.

நல்ல விஷயம்...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Agori director has changed his habits completely because of recent deaths

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil