»   »  சங்கவியின் கலைச் சேவை அடிக்கடி அரேபிய கலைப் பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளாராம் சங்கவி.கோலிவுட்டால் கைவிடப்பட்ட நடிகைகளின் கடைசிப் புகலிடம் அரேபியகலைப்பயணங்கள்தான். இந்த அரேபிய கலைப் பயணங்களின் உண்மையானநோக்கம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.அடிக்கடி கலைப்பயணம் செல்கிறார்களே, அங்கே போய் என்ன செய்வார்கள்,நடிப்பார்களா, ஆடுவார்களா, பாடுவார்களா .. இப்படி ஏகப்பட்ட பதில் இல்லாதகேள்விகள் நமக்குள் அடிக்கடி தோன்றி மறைவதோடு சரி, அது தொடர்பாக யாரும்தலையைத் தாளித்துக் கொள்வதில்லை.அப்படிப்பட்ட ஒரு கலைப் பயணத்தைத்தான் நம்ம சங்கவி இப்போது அடிக்கடிமேற்கொண்டு வருகிறாராம். துபாய், குவைத் என அவர் போகாத அரேபிய நாடுகளேஇல்லை என்னும் அளவுக்கு சங்கவியின் கலைச்சேவை படு தீவிரமாக உள்ளதாம்.தமிழிலும், தாய் மொழி கன்னடத்திலும், தெலுங்கிலும் ஒரு வாய்ப்பும் இல்லாமல்வீட்டோடு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் சங்கவி.சின்னச் சின்ன பிட்டு ரோல்களில் நடித்து பொழுதைக் கழிப்பதை விட பேசாமல்இப்படிக் கலைப் பயணம் செய்யலாமே என ஏகப்பட்ட கலைப் பயணங்களை முடித்தஅனுபவசாலி நடிகை ஒருவர், சங்கவியிடம் பிட்டைப் போட்டு துட்டைத் தேத்தும்வழியைக் காட்டியுள்ளார்.அடடா, அமர்க்களம் என பரவசப்பட்டுப் போன சங்கவி சமீபத்தில் முதல் முறையாகதனது முதல் கலைப் பயணத்தைத் தொடங்கினார். அன்று தொடங்கிய அவரதுபயணம், முடிவில்லாமல் நீண்டு வருகிறதாம்.சில முறை அவர் போய் விட்டால் வருவதற்கு 20 நாட்கள் கூட ஆகிறதாம். அந்தஅளவுக்கு கலையை கடல் கடந்து கலக்கலாக பரப்பி வருகிறாராம் சங்கவி.இந் நிலையில் விந்தியா மாதிரி சங்கவிக்கு ஒரு ஆசையும் வந்துவிட்டது. தனதுதம்பியை கதாநாயகனாக்குவதற்காக சொந்தமாக ஒரு படம் தயாரிக்கப் போகிறாராம்சங்ஸ்.சங்கவியின் பின்னணியில் அவருக்கு வேண்பட்ட்பட்ட இரு தொழிலதிபர்கள்இருப்பதாகவும் அவர்கள் தான் படத் தயாரிப்புக்கு துட்டைப் போடப் போவதாகவும்சொல்கிறார்கள்.ரம்பா, வினிதா போன்றவர்கள் தம்பிக்காக படமெடுத்து போண்டியாவர்கள் என்பதைசங்கவியும் அறிவார் தான். ஆனால், பணத்தை போடப் போவது வேறு இருவர்என்பதால் அவருக்கு எதுக்கு பயம் வரப் போகிறது?

சங்கவியின் கலைச் சேவை அடிக்கடி அரேபிய கலைப் பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளாராம் சங்கவி.கோலிவுட்டால் கைவிடப்பட்ட நடிகைகளின் கடைசிப் புகலிடம் அரேபியகலைப்பயணங்கள்தான். இந்த அரேபிய கலைப் பயணங்களின் உண்மையானநோக்கம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.அடிக்கடி கலைப்பயணம் செல்கிறார்களே, அங்கே போய் என்ன செய்வார்கள்,நடிப்பார்களா, ஆடுவார்களா, பாடுவார்களா .. இப்படி ஏகப்பட்ட பதில் இல்லாதகேள்விகள் நமக்குள் அடிக்கடி தோன்றி மறைவதோடு சரி, அது தொடர்பாக யாரும்தலையைத் தாளித்துக் கொள்வதில்லை.அப்படிப்பட்ட ஒரு கலைப் பயணத்தைத்தான் நம்ம சங்கவி இப்போது அடிக்கடிமேற்கொண்டு வருகிறாராம். துபாய், குவைத் என அவர் போகாத அரேபிய நாடுகளேஇல்லை என்னும் அளவுக்கு சங்கவியின் கலைச்சேவை படு தீவிரமாக உள்ளதாம்.தமிழிலும், தாய் மொழி கன்னடத்திலும், தெலுங்கிலும் ஒரு வாய்ப்பும் இல்லாமல்வீட்டோடு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் சங்கவி.சின்னச் சின்ன பிட்டு ரோல்களில் நடித்து பொழுதைக் கழிப்பதை விட பேசாமல்இப்படிக் கலைப் பயணம் செய்யலாமே என ஏகப்பட்ட கலைப் பயணங்களை முடித்தஅனுபவசாலி நடிகை ஒருவர், சங்கவியிடம் பிட்டைப் போட்டு துட்டைத் தேத்தும்வழியைக் காட்டியுள்ளார்.அடடா, அமர்க்களம் என பரவசப்பட்டுப் போன சங்கவி சமீபத்தில் முதல் முறையாகதனது முதல் கலைப் பயணத்தைத் தொடங்கினார். அன்று தொடங்கிய அவரதுபயணம், முடிவில்லாமல் நீண்டு வருகிறதாம்.சில முறை அவர் போய் விட்டால் வருவதற்கு 20 நாட்கள் கூட ஆகிறதாம். அந்தஅளவுக்கு கலையை கடல் கடந்து கலக்கலாக பரப்பி வருகிறாராம் சங்கவி.இந் நிலையில் விந்தியா மாதிரி சங்கவிக்கு ஒரு ஆசையும் வந்துவிட்டது. தனதுதம்பியை கதாநாயகனாக்குவதற்காக சொந்தமாக ஒரு படம் தயாரிக்கப் போகிறாராம்சங்ஸ்.சங்கவியின் பின்னணியில் அவருக்கு வேண்பட்ட்பட்ட இரு தொழிலதிபர்கள்இருப்பதாகவும் அவர்கள் தான் படத் தயாரிப்புக்கு துட்டைப் போடப் போவதாகவும்சொல்கிறார்கள்.ரம்பா, வினிதா போன்றவர்கள் தம்பிக்காக படமெடுத்து போண்டியாவர்கள் என்பதைசங்கவியும் அறிவார் தான். ஆனால், பணத்தை போடப் போவது வேறு இருவர்என்பதால் அவருக்கு எதுக்கு பயம் வரப் போகிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடிக்கடி அரேபிய கலைப் பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளாராம் சங்கவி.

கோலிவுட்டால் கைவிடப்பட்ட நடிகைகளின் கடைசிப் புகலிடம் அரேபியகலைப்பயணங்கள்தான். இந்த அரேபிய கலைப் பயணங்களின் உண்மையானநோக்கம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

அடிக்கடி கலைப்பயணம் செல்கிறார்களே, அங்கே போய் என்ன செய்வார்கள்,நடிப்பார்களா, ஆடுவார்களா, பாடுவார்களா .. இப்படி ஏகப்பட்ட பதில் இல்லாதகேள்விகள் நமக்குள் அடிக்கடி தோன்றி மறைவதோடு சரி, அது தொடர்பாக யாரும்தலையைத் தாளித்துக் கொள்வதில்லை.

அப்படிப்பட்ட ஒரு கலைப் பயணத்தைத்தான் நம்ம சங்கவி இப்போது அடிக்கடிமேற்கொண்டு வருகிறாராம். துபாய், குவைத் என அவர் போகாத அரேபிய நாடுகளேஇல்லை என்னும் அளவுக்கு சங்கவியின் கலைச்சேவை படு தீவிரமாக உள்ளதாம்.

தமிழிலும், தாய் மொழி கன்னடத்திலும், தெலுங்கிலும் ஒரு வாய்ப்பும் இல்லாமல்வீட்டோடு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் சங்கவி.

சின்னச் சின்ன பிட்டு ரோல்களில் நடித்து பொழுதைக் கழிப்பதை விட பேசாமல்இப்படிக் கலைப் பயணம் செய்யலாமே என ஏகப்பட்ட கலைப் பயணங்களை முடித்தஅனுபவசாலி நடிகை ஒருவர், சங்கவியிடம் பிட்டைப் போட்டு துட்டைத் தேத்தும்வழியைக் காட்டியுள்ளார்.

அடடா, அமர்க்களம் என பரவசப்பட்டுப் போன சங்கவி சமீபத்தில் முதல் முறையாகதனது முதல் கலைப் பயணத்தைத் தொடங்கினார். அன்று தொடங்கிய அவரதுபயணம், முடிவில்லாமல் நீண்டு வருகிறதாம்.

சில முறை அவர் போய் விட்டால் வருவதற்கு 20 நாட்கள் கூட ஆகிறதாம். அந்தஅளவுக்கு கலையை கடல் கடந்து கலக்கலாக பரப்பி வருகிறாராம் சங்கவி.

இந் நிலையில் விந்தியா மாதிரி சங்கவிக்கு ஒரு ஆசையும் வந்துவிட்டது. தனதுதம்பியை கதாநாயகனாக்குவதற்காக சொந்தமாக ஒரு படம் தயாரிக்கப் போகிறாராம்சங்ஸ்.

சங்கவியின் பின்னணியில் அவருக்கு வேண்பட்ட்பட்ட இரு தொழிலதிபர்கள்இருப்பதாகவும் அவர்கள் தான் படத் தயாரிப்புக்கு துட்டைப் போடப் போவதாகவும்சொல்கிறார்கள்.

ரம்பா, வினிதா போன்றவர்கள் தம்பிக்காக படமெடுத்து போண்டியாவர்கள் என்பதைசங்கவியும் அறிவார் தான். ஆனால், பணத்தை போடப் போவது வேறு இருவர்என்பதால் அவருக்கு எதுக்கு பயம் வரப் போகிறது?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil