»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து, ஒரு கபூர் நடிகரை மணந்து தாயான அந்த நட்சத்திரத்தின் சித்தி மகளான வரி நடிகை கலைச்சேவைசெய்ய வெளிநாடு சென்றிருந்தார்.

சேவை முடிந்தவுடன் எல்லோருமே நாடு திரும்பிவிட, வரி மட்டும் ரிட்டர்ன் டிக்கெட்டைவாங்கிக்கொண்டு சில நாட்கள் கழித்து வருவதாகச் சொல்லி அங்கேயே தங்கிக் கொண்டார்.

சுமார் ஒரு வாரகாலம் அங்கேயே தங்கிபெரும் புள்ளிகளைச் சந்தித்து சேவையைத் தொடர்ந்தபின் தனியாக நாடு திரும்பினாராம் அந்த வரி நடிகை.

Read more about: ajith cinema deva gossip kamal meena

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil