»   »  வேர்ல்டு ஹீரோவுக்கும், பெரிய பாஸுக்கும் இடையே வாய்க்கால் தகராறா?

வேர்ல்டு ஹீரோவுக்கும், பெரிய பாஸுக்கும் இடையே வாய்க்கால் தகராறா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய பாஸுக்கும் வேர்ல்டு ஹீரோவுக்கும் இடையே ஏதோ பஞ்சாயத்து என்கிறார்கள்.

நடிகை ஸ்ரீப்ரியா பெரிய பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து கேட்ட அதிரடி கேள்விகளுக்கு வேர்ல்டு ஹீரோ பதில் அளிக்காமல் பாஸையே பதில் சொல்லுமாறு கூறினார்.

பெரிய பாஸ் பற்றிய பார்வையாளர்களின் சில கருத்துகளையும் வேர்ல்டு ஹீரோ ஆதரித்தார்.

ஏன்?

ஏன்?

நாங்கள் ஓட்டு போட்டும் காயத்ரியை ஏன் வெளியே அனுப்பவில்லை என்று ஸ்ரீப்ரியா கேட்டார். அதற்கு பார்வையாளர்களுடன் பார்வையாளராக சேர்ந்து பெரிய பாஸுக்கு எதிராக சிரித்தார் வேர்ல்டு ஹீரோ.

மருத்துவ முத்தம்

மருத்துவ முத்தம்

ஆரவின் மருத்துவ முத்தத்தை ஏன் காட்டவில்லை என்று ஸ்ரீப்ரியா கேட்க வேர்ல்டு ஹீரோவோ பிக் பாஸ் நீங்களே பதில் சொல்லுங்க என்று அவரை கோர்த்துவிட்டார்.

காயத்ரி

காயத்ரி

நாங்கள் சரியாக ஓட்டு போட கற்றுக் கொண்டுள்ள நேரத்தில் உங்கள் இஷ்டத்திற்கு ஒருத்தரை காப்பாற்றுகிறீர்களே என்ற ஸ்ரீப்ரியாவின் கேள்விக்கும் பிக் பாஸையே கோர்த்துவிட்டார் வேர்ல்டு ஹீரோ.

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

வேர்ல்டு ஹீரோ தற்போதும் விளம்பர இடைவேளை என்று கூறும்போது செல்போன் நிறுவனத்தின் பெயரை கூறுவது இல்லை. இன்னும் அந்த பஞ்சாயத்து தீரவில்லை போல.

English summary
Buzz is that all is not well between boss and world hero regarding the reality show.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil