»   »  கூவத்தூர் கும்மாளம்... புலிக் கட்சி எம்எல்ஏ மீது பகீர் புகார்!

கூவத்தூர் கும்மாளம்... புலிக் கட்சி எம்எல்ஏ மீது பகீர் புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திடீரென்று புலிக் கட்சி தொடங்கி, தலைவராகி அந்த வேகத்திலேயே எம்எல்ஏவும் ஆகிவிட்ட நடிகர் அவர். எம்எல்ஏ ஆவதற்கு முன் நடிகர் பெரியரில் பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் வரவில்லை.

ஆனால் சட்டசபைக்குள் நுழைந்ததிலிருந்து ஏக சர்ச்சைகள் அவரைப் பற்றி. பழசெல்லாம் கிடக்கட்டும். புதிதாக கிளம்பியிருக்கும் சர்ச்சை முகம் சுளிக்க வைத்துள்ளது.

கடந்த 15 நாட்களாக நடக்கும் அரசியல் தரகு விளையாட்டில் நடிகரின் பங்கும் கணிசமாக உள்ளது. மன்னார்குடி பெண்மணியின் விசுவாசியாக மாறிய பிறகு, கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன் இந்த நடிகரும் ஐக்கியமானார். அதோடு அவ்வப்போது விசுவாசமாக குரல் கொடுத்தும் வந்தார்.

அத்தோடு நிற்கவில்லை நடிகர். கூவத்தூர் விருந்தினர்களுக்கு 'ஐட்டங்களை' சப்ளை செய்யும் பொறுப்பையும் அவர்தான் ஏற்றார் என்று கிசுகிசுக்கிறார்கள். இதனால் எம்எல்ஏக்கள் மீது கொலை வெறியில் இருக்கிறார்களாம் அவரவர் குடும்பத்துப் பெண்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say actor turned MLA has supplied sex workers to Koovathur guest house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil