»   »  இளம் ஹீரோ மீது வாரிசு நடிகருக்கு இவ்வளவு பொறாமையா?

இளம் ஹீரோ மீது வாரிசு நடிகருக்கு இவ்வளவு பொறாமையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒன்றாக இருந்து பிரிந்துவிட்ட நடிகர்கள் இடையே இன்னும் போட்டி நிலவுவது தெரிய வந்துள்ளது.

ஹீரோ கனவில் கோலிவுட் வந்த அந்த நடிகருக்கு பெரிய இடத்து வாரிசு நடிகர் ஆதரவு கொடுத்து தனது தம்பி போன்று பாசம் வைத்தார். வாரிசு நடிகர் உதவி செய்ய அந்த இளம் நடிகர் விறு விறுவென வளர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.


An actor jealous of fellow actor

இந்நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அது பற்றி அவர்கள் பேசுவதும் இல்லை. தன்னை வளர்த்துவிட்ட ஏணி மீது கோபம் இல்லை என்கிறார் இளம் நடிகர்.


இளம் நடிகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாட்டுத் துறையை சேர்ந்த பிரபலம் ஒருவருடன் சேர்ந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.


உடனே அந்த வாரிசு நடிகரும் அதே பிரபலத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதுல கூடவா போட்டி பாசு என்கிறார்கள் அவர்களின் ரசிகர்கள்.

English summary
Netizens are criticising a leading actor for being jealous of a young hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil