'அந்த' மாதிரி படத்தில் நடித்து பெயரை கெடுத்துக் கொண்ட ஹீரோ

By Siva

Recommended Video

நடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல் | பெயரை கெடுத்துக் கொண்ட ஹீரோ- வீடியோ

சென்னை: நடிகர் ஒருவர் புதுப்படம் மூலம் தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவானவர் அவர். நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

நடிப்புத் திறமை இருந்தும் பெரிய ஹிட் மட்டும் கிடைக்கவில்லை.

ஆபாசம்

ஆபாசம்

அந்த நடிகர் நடித்த படம் ஒன்று அண்மையில் வெளியானது. அதில் ஆபாச காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் அதிகமாக இருந்தது. இதை பார்த்த பெண்கள் பொங்கி எழுந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டபோதும் இதுவும் ஒரு வகை விளம்பரமாக அமைந்துவிட்டது.

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

பெண்கள் போராட்டம் நடத்தினாலும் ஆண்கள் வீட்டில் யாருக்கும் சொல்லாமல் தியேட்டருக்கு சென்று அந்த படத்தை பார்த்து ஜொள்ளுவிடுகிறார்கள். பெண்களோ நேரிலும், சமூக வலைதளங்களிலும் அந்த படத்தை கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே படம்

ஒரே படம்

நடிகர் பெரிய ஹிட் கொடுக்காவிட்டாலும் நல்ல பெயர் வைத்திருந்தார். தற்போது ஒரேயொரு படம் மூலம் பெயரை கெடுத்துக் கொண்டார். அவருக்கு குடும்ப ரசிகர்கள் தான் அதிகம். அந்த குடும்ப ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார் நடிகர். இதெல்லாம் தேவை தானா?

ஹிட்

ஹிட்

நடிகரின் கெரியர் தற்போது லைட்டாக டல்லடித்துள்ளது. இந்த நிலையில் தான் அவர் அந்த ஆபாச காட்சிகள் நிறைந்த படத்தில் நடித்தார். மார்க்கெட் அடிவாங்கினால் நடிகைகள் கவர்ச்சியை அதிகரிப்பார்கள். நடிகரோ கவர்ச்சிப் படத்தில் நடித்துள்ளார். அவ்வளவு தான் வித்தியாசம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X