கல்யாணம் பண்ண வற்புறுத்தினால் இமயமலைக்கு ஓடிடுவேன்: மிரட்டும் நடிகர்

By Siva

சென்னை: வாரிசு நடிகர் ஒருவர் திருமணம் செய்ய வற்புறுத்தினால் இமய மலைக்கு போய்விடுவேன் என்று பெற்றோரை மிரட்டுகிறாராம்.

பல திறமைகள் கொண்ட வாரிசு நடிகர் அவர். அவர் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக உள்ளது. கடைசியாக வந்த காதல், திருமணம் வரை செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் முறிந்துவிட்டது.

நடிகர்

நடிகர்

நடிகரின் பெற்றோர் அவருக்கு பெண் தேடி அலைந்தாலும் அவர் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லையாம். பையனுக்கு ஆர்வம் இல்லை என்றால் சும்மாவிட முடியுமா என்று டாடியும், மம்மியும் ஊர், ஊராக பெண் தேடுகிறார்களாம்.

பணம்

பணம்

பெண் பணக்கார வீட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று நடிகரின் பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். மேலும் ஜாதகம் பொருந்துகிறதா என்றும் பார்க்கிறார்களாம். ஜாதகம் பொருந்தினால் பெண் பிடிக்கவில்லை, பெண்ணை பிடித்திருந்தால் ஜாதகம் பொருந்தவில்லை என்று ஏதாவது ஒரு சிக்கல் ஏற்படுகிறது.

மிரட்டல்

மிரட்டல்

சும்மா சும்மா கல்யாணம் பண்ணிக்கோ என்று வற்புறுத்தினால் எல்லாத்தையும் விட்டுவிட்டு இமயமலைக்கு போய்விடுவேன் என்று நடிகர் தனது பெற்றோரை மிரட்டுகிறாராம். அவரின் மிரட்டலுக்கு எல்லாம் அவரின் அப்பா பயப்படவில்லையாம்.

படங்கள்

படங்கள்

நடிகர் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். அவருக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் தான் பெற்றோர் திருமணத்திற்கு அவசரப்படுத்துகிறார்கள். அவர்கள் அவசரப்படுத்தினாலும் பெண் கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X