»   »  தளபதிக்கு ஒரு கட்சி, நீர்வீழ்ச்சிக்கு ஒரு நடிகை: சூப்பர் இலவச விளம்பரமுங்கோ

தளபதிக்கு ஒரு கட்சி, நீர்வீழ்ச்சிக்கு ஒரு நடிகை: சூப்பர் இலவச விளம்பரமுங்கோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீர்வீழ்ச்சி படத்திற்கு சீனியர் நடிகை ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து சூப்பராக பப்ளிசிட்டி கொடுத்துவிட்டார்.

நீர்வீழ்ச்சி படத்தில் சீனியர் நடிகை ஒருவர் பெருமையுடன் நடத்தி வரும் பஞ்சாயத்து நிகழ்ச்சியை பிரித்து மேய்ந்துவிட்டனர். அம்மணி டிஆர்பிக்காக பஞ்சாயத்து செய்வதாக இயக்குனர் தனது படத்தில் கூறியிருந்தார்.

இதை பார்த்த நடிகை கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

படம் ரிலீஸானதில் இருந்து நேற்று முன்தினம் வரை அந்த படத்தை சமூக வலைதளங்களில் கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருந்தார் நடிகை. ஒருபடி மேலே போய் சின்னப் பையன் என்றும் கூட பார்க்காமல் இயக்குனருக்கு கள்ளத்தொடர்பு இருக்கும் என்றார்.

நிதானம்

நிதானம்

நடிகை படத்தை திட்டியதை பார்த்துக் கொண்டு சும்மா இருந்த நெட்டிசன்கள் அவர் இயக்குனர் மற்றும் அவரின் குடும்பத்தாரை தரக்குறைவாக பேசியதை பார்த்து முகம் சுளித்தனர். கோபத்தில் நிதானம் இழந்து பேசுது இந்தம்மா, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்கிறார்கள் நெட்டின்சன்கள்.

நடிகை

நடிகை

மேடம், படத்தை திட்டி திட்டி நெகட்டிவ் பப்ளிசிட்டி கொடுக்க வேண்டாம் என்று அவரின் ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் தான் படத்தை விமர்சித்து தனக்கு பப்ளிசிட்டி தேடுகிறார்கள் என்கிறார்கள் ஒன்இந்தியா வாசகர்கள்.

ஒன்இந்தியா

ஒன்இந்தியா

அந்த நடிகையின் ரசிகர்கள் கூறியதை செய்தியாக்கினோம். அதை பார்த்து சிலர் யோவ், அந்தம்மா தான்யா அதுக்கு பப்ளிசிட்டி தேடுது என்று எங்கள் மீது பாய்ந்துள்ளனர். உங்களின் கருத்தை போட்டாச்சுப்பா, சந்தோஷமாய்யா?

English summary
A senior actress blasted a recent flick as the makers made fun of her Televison show.Netizens are not happy with the way she blasted the young man who directed the spoof movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X