»   »  சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்

சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இஞ்சி இடுப்பழகி நடிகை தனது உடல்வாகு எப்பொழுதும் சிக்கென்று இருப்பதற்கு தினமும் செக்ஸ் வைத்துக் கொள்வது தான் காரணம் என தெரிவித்திருந்தார்.

விளம்பரப் படம் மூலம் திரையுலகிற்கு வந்தவர் இஞ்சி இடுப்பழகி நடிகை. பிற நடிகைகளின் வெயிட் ஏறி, இறங்கினாலும் இவரின் எடை மட்டும் அப்படியே உள்ளது.

An actress' bold revealation

ரசிகர்கள் அவரிடம் அடிக்கடி கேட்கும் கேள்வியே எப்படி இப்படி சிக்கென்று இருக்கிறீர்கள் என்பது தான். இந்த கேள்விக்கு அவர் முன்பு அளித்த பதில் தான் அனைவரையும் அதிர வைத்தது.

தான் தினமும் தனது காதலருடன் செக்ஸ் வைத்துக் கொள்வதே தான் சிக்கென்று இருக்க காரணம் என்றார் நடிகை. நடிகை இப்படி பொசுக்கென்று உண்மையை போட்டு உடைக்க ரசிகர்கள் அதிர்ந்துவிட்டனர்.

ரகசியத்தை அறிந்த பிறகும் இன்னும் சிலர் அவரிடம் இஞ்சி இடுப்பின் ரகசியம் என்ன என்று கேட்டு வருகிறார்கள்.

English summary
A leading lady told once that having sex with her boyfriend in a regular manner is the secret behind her hourglass figure.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil