»   »  கதையில் தலையிடும் நடிகை குடும்பம்

கதையில் தலையிடும் நடிகை குடும்பம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் வாரிசு நடிகையின் குடும்பத்தாரால் இயக்குனர்கள் கதை சொல்லவே அஞ்சுகிறார்கள்.

இதுவரை ஹீரோக்கள் தான் கதையில் தலையிட்டு அதை மாற்று... இதை மாற்று... என்று டார்ச்சர் கொடுத்து படத்தை பப்படமாக்கி இயக்குனர்களையும் படத்தையும் காலி பண்ணுவார்கள். இப்போது அதை ஹீரோயின்களும் கையிலெடுக்க தொடங்கிவிட்டனர்.

An actress and her family's dominance

சர்ச்சைக்கு பெயர் பெற்ற நம்பர் நடிகையிடம் கதை சொன்னால் அவரும் அவரது இயக்குன காதலரும் சேர்ந்து கரெக்‌ஷன்கள் சொல்கிறார்களாம்.

இதே பாணியை கடைபிடிக்க தொடங்கியிருக்கிறார் வேகமாக வளர்ந்து வரும் வாரிசு நடிகையும். குடும்பத்தோடு கதை கேட்கும் அவர் ஏகப்பட்ட கெடுபிடி போடுகிறாராம். இதனால் கதை சொல்லப் போகவே அஞ்சுகின்றனர் இயக்குனர்கள்.

English summary
A young actress and her family are reportedly asking the directors to change the script as per their wish.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil