»   »  ஆபரேஷன் செய்தாவது எடையை குறைக்கிறீங்க: நடிகைக்கு இயக்குனர் ஆர்டர்

ஆபரேஷன் செய்தாவது எடையை குறைக்கிறீங்க: நடிகைக்கு இயக்குனர் ஆர்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்ந்த நடிகையை ஆபரேஷன் செய்தாவது உடல் எடையை குறைக்குமாறு தெலுங்கு இயக்குனர் கறாராக தெரிவித்துவிட்டாராம்.

பிரப தெலுங்கு இயக்குனர் தனது வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். முதல் பாகத்தில் நடித்த உயர்ந்த நடிகை இடுப்பு படத்திற்காக உடல் எடையை கூட்டினார்.

தற்போது ஜிம்மே கதியாக கிடந்தாலும் எடை மட்டும் குறையவில்லையாம். இதை பார்த்த இயக்குனருக்கு டென்ஷனோ டென்ஷனாம். காரணம் நடிகை சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க முடியாதது.

முதல் பாகத்தில் இருந்த உடல்வாகு இருந்தால் தான் நீங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க முடியும். நீங்கள் ஜிம்மில் தவம் இருப்பீர்களோ இல்லை ஆபரேஷன் செய்வீர்களோ எனக்கு அது எல்லாம் தெரியாது உடல் எடையை குறைத்துவிட்டு வாருங்கள் என்று இயக்குனர் தெரிவித்துவிட்டாராம்.

இயக்குனரின் ஆர்டரை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளாராம் நடிகை.

English summary
A tall actress is in trouble as she is not able to shed those extra kilos.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil