»   »  'அவர்' கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை தொழில் அதிபரை காதலிக்கிறாரா?

'அவர்' கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை தொழில் அதிபரை காதலிக்கிறாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி நடிகை ஒருவர் தொழில் அதிபரை காதலித்து வருகிறாராம்.

கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அந்த நடிகை. அம்மணிக்கு வயது ஏறிக் கொண்டே போனாலும் இன்னும் திருமணம் செய்யவில்லை.

இந்நிலையில் அவர் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதல்

காதல்

அந்த நடிகை ஒரு தொழில் அதிபரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் காதலை ரகசியமாக வைத்துள்ளாராம். காதல் விவகாரம் வெளியே வந்தால் மார்க்கெட் பாதிக்கும் என்று பயமாம்.

நடிகர்

நடிகர்

முன்னதாக பெரிய இடத்துப் பிள்ளையை நடிகை காதலிப்பதாக கூறப்பட்டது. அந்த பெரிய வீட்டுப் பிள்ளையின் கட்டுப்பாட்டில் நடிகை இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

தொழில் அதிபர்

தொழில் அதிபர்

பெரிய வீட்டு விவகாரம் ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தான் தொழில் அதிபர் விஷயம் கசிந்துள்ளது. காதல் என்ற பேச்சை எடுத்தாலே நடிகை நழுவுகிறாராம்.

இல்லை

இல்லை

நான் யாரையும் காதலிக்கவில்லை. என் மனதிற்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவே இல்லை என்று கதை சொல்லி வருகிறாராம் நடிகை. ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் அவரின் பேச்சை நம்பவில்லையாம்.

English summary
Buzz is that a leading lady is in love with a businessman. She is reportedly keeping her love issue under wraps.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil