தாலி கட்டத் துடிக்கும் காதலன்: திருமணத்தை தள்ளிப்போட நடிகை பலே ஐடியா

By Siva

Recommended Video

தாலி கட்டத் துடிக்கும் காதலன் திருமணத்தை தள்ளிப்போட நடிகை- வீடியோ

சென்னை: நடிகை ஒருவர் திருமணம் என்ற பெயர் கேட்டாலே அலறுகிறாராம்.

திறமையான, வெற்றிகரமான நடிகை அவர். அந்த வெற்றிகரமான நடிகை என்ற பெயர் எடுக்க அவர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். நிஜ வாழ்க்கையிலும் நிறைய கஷ்டங்களை சந்தித்துவிட்டார்.

அவர் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக இருந்தது.

காதலி

காதலி

நடிகை தற்போது ஒருவரை காதலித்து வருகிறார். இந்த காதல் சில ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. காதலருக்கு நடிகையை விரைவில் திருமணம் செய்து கொள்ள ஆசையாம். காதலரின் வீட்டிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள்.

விருப்பம் இல்லை

விருப்பம் இல்லை

நடிகைக்கோ திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லையாம். திருமணம் செய்யாமல் தற்போது வாழ்க்கை நன்றாக உள்ளது. இதில் எதற்கு திருமணம் என்று நினைக்கிறாராம் நடிகை. நடிகையும், காதலரும் திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒத்தி வைப்பு

ஒத்தி வைப்பு

நடிகையை பார்ப்பவர்கள் அனைவரும் எப்பொழுது திருமணம் என்று கேட்கிறார்கள். இதை சமாளிக்க நடிகை புது ஐடியாவை கண்டுபிடித்துள்ளார். திருமணத்தை தள்ளிப்போட அவர் தெரிவித்துள்ள காரணம் தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.

படங்கள்

படங்கள்

ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் அவர் மேலும் பல படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். நடிகை திருமணத்தில் இருந்து எஸ்கேப் ஆகத் தான் கெரியரில் கவனம் செலுத்துவதாக கூறுகிறார் என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X