twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலரை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகை: இது எங்க போய் முடியப் போகுதோ!

    By Siva
    |

    சென்னை: நடிகை ஒருவர் தனக்காக தன் காதலரை கதை கேட்க வைப்பதை நிறுத்துவது அவருக்கு நல்லது.

    நன்றாக நடிக்கும் திறன் உள்ளவர் அந்த நடிகை. தனது நடிப்பால் பெரிய ஹீரோக்களையே மிரள வைத்தவர். அவர் வெளியே தைரியமான ஆளாக இருந்தாலும் வீட்டில் காதலர் சொல்படி தான் நடக்கிறாராம்.

    An actresss boyfriend crosses his limit

    நடிகையின் சார்பில் காதலர் தான் இயக்குநர்களிடம் கதை கேட்கிறார். கதை கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஸ்க்ரிப்ட் விஷயத்திலும் தலையிடுகிறாராம் காதலர். நடிகையும் காதலர் என்ன சொன்னாலும் சரி, சரி என்று செல்கிறாராம்.

    நடிகையின் நடிப்பில் அண்மையில் வெளியான படத்திற்கு வரவேற்பு இல்லை. நடிகை தனது முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டால் நன்றாகத் தான் உள்ளது. அதற்காக தொடர்ந்து சீரியஸாகவே முகத்தை வைத்துக் கொள்ளும் படங்களாக நடித்து வருகிறார்.

     'ஆண்மையில்லாத்தனம்': இளையராஜா பேச்சு குறித்து சீனு ராமசாமி ட்வீட் 'ஆண்மையில்லாத்தனம்': இளையராஜா பேச்சு குறித்து சீனு ராமசாமி ட்வீட்

    அவர் சிரித்தாலும் அழகாக இருக்கும் என்பதை அவரின் காதலர் மனதில் கொண்டு கதை கேட்டால் நல்லது. நடிகையும் தனது காதலரை அவரின் வேலையை மட்டும் பார்க்கச் சொல்லிவிட்டு கதை கேட்டால் அவரின் கெரியர் பாதிக்காமல் இருக்கும்.

    நல்ல திறமை இருந்தும் சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காவிட்டால் நிச்சயம் அவரின் கெரியர் அடிவாங்கும். இதை அவர் எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறாரோ அவருக்கு அது அவ்வளவு நல்லது.

    English summary
    It is high time for a talented actress to show her boyfriend his place.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X