»   »  இந்த நடிகைக்கு புலம்புவதே வேலையாப் போச்சு

இந்த நடிகைக்கு புலம்புவதே வேலையாப் போச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த நடிகைக்கு புலம்புவதே வேலையாப் போச்சு என்கிறார்கள் திரையுலகினர்.

சிங் நடிகைக்கு தம்பி நடிகர் படம் ஹிட்டானதில் கோலிவுட்டில் இனி ஒரு ரவுண்டு வரலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. தம்பியை அடுத்து அண்ணன் நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் நடிகைக்கும், உயர்ந்த தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது. என் மார்க்கெட் பிக்கப்பாகியுள்ளதை பார்த்து பொறாமையில் யாரோ கிளப்பி விட்டுள்ளனர் என்று புலம்புகிறார் நடிகை.

முன்னதாக சிங் நடிகை ராசியில்லாதவர் என்று சக நடிகைகளே கிளப்பிவிட்டனர். அது குறித்து கேள்விப்பட்டதும் சிங் நடிகை புலம்பித் தள்ளினார். பின்னர் தன்னை சர்ச்சை நடிகையுடன் ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

உன்னை யாரும்மா ஒப்பிட்டார்கள் என்று சினிமா வட்டாரத்தில் சிரித்தனர். தற்போது மீண்டும் புலம்பலை துவங்கியுள்ளார்.

English summary
An actress is worried because of the rumour that she is in love wth a tall hero of Tollywood. That hero's name was linked with so many actresses earlier.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil