அப்படி இருந்த தளபதி பட நடிகையா இப்படி ஆகிவிட்டார்: அய்யோ பாவம்!!!

By Siva

Recommended Video

அப்படி இருந்த தளபதி பட நடிகையா இப்படி ஆகிவிட்டார்?- வீடியோ

மும்பை: தளபதி படத்தில் நடித்த நடிகை ஒருவர் சுத்தமாக மார்க்கெட் இல்லாததால் மலச்சிக்கலை போக்கும் மருந்து விளம்பரத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த நடிகை அவர். தளபதியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இன்னும் திருமணம் ஆகாத அவருக்கு மார்க்கெட் படுத்துவிட்டது.

மார்க்கெட்டை பிக்கப் பண்ண அவர் செய்யும் காரியங்கள் தோல்வியில் முடிகின்றன.

மருந்து

மருந்து

அம்மணிக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லாத இந்த நேரத்தில் அவரை தேடி ஒரு விளம்பர பட வாய்ப்பு வந்தது. அதாவது மலச்சிக்கலை போக்கும் மருந்து விளம்பரம். முன்பு போன்று இருந்திருந்தால் அவர் நடித்திருக்க மாட்டார். ஆனால் தற்போது நிலைமை சரியில்லை என்பதால் அந்த விளம்பரத்தில் நடித்துள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

மலச்சிக்கலை போக்கும் மருந்து விளம்பரத்தில் நடிகையை பார்த்ததும் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்படி இருந்த நடிகையா இப்படி ஆகிவிட்டார். அய்யோ பாவம், அவருக்கு இந்த நிலைமை வந்திருக்கக் கூடாது என்கிறார்கள்.

பார்ட்டி

பார்ட்டி

பட வாய்ப்பு பெற அவரும் பல விஷயங்கள் செய்கிறார். பிரபலங்கள் ஒன்று கூடும் பார்ட்டிகளுக்கு தவறாமல் சென்று அனைவருடனும் பேசுகிறார். ஆனால் யாரும் அவரை கண்டுகொள்வது இல்லை. அவருடன் நடித்த ஹீரோக்களுமே ஹாய், பாய் சொல்லிவிட்டு நைசாக நழுவிவிடுகிறார்கள். இப்படி இருக்கிறது அம்மணியின் நிலை.

செல்ஃபி

செல்ஃபி

பார்ட்டிகளுக்கு சென்றால் அம்மணி கையை வைத்துக் கொண்டு சும்மா இருப்பது இல்லை. பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதனால் அவரை பார்த்தாலே அய்யய்யோ செல்ஃபி பேய் வருகிறது என்று பிரபலங்கள் தெறித்து ஓடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X