பெண் உதவி இயக்குநருடன் உறவில் இருந்த நடிகை.. வெளிச்சம் போட்டு காட்டிய சர்ச்சை பாடகி!

By Staff

சென்னை: விரல் நடிகரை வைத்து பல வெற்றிப்படத்தை இயக்கிய ஒரு பிரபல இயக்குநர் ஒருவரின் பெண் உதவியாளர் ஒருவருடன், மாயமான நடிகை உறவில் இருந்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி சர்ச்சை பாடகி ஒருவர் முன் வைத்துள்ளார்.

சினிமாத்துறையில் அட்ஜெட்மெண்ட், கிசுகிசு எல்லாம் சர்வ சாதாரணமாக இருந்தாலும் ஒரு நடிகை ஒருவர் சொல்லி இருக்கும் புகார், சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி பேசு பொருளாகி உள்ளது. என்னை உணர்வு ரீதியாக பயன்படுத்திக் கொண்டார், பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு துஷ்பிரயோகம் செய்தார் என்று சினிமாவில் பல நடிகைகள் நடிகர்கள் மீது புகார் கூறி நாம் கேள்வி பட்டு இருப்போம். ஆனால், சினிமாவில் இருக்கும் பெண் ஒருவர் ஒரு நடிகை மீது இவ்வாறு புகார் கூறி இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Gossip Tamil cinema Kisu kisu

பழக்கம் ஏற்பட்டது: அதாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை பட்ட அந்த நடிகை, மாடலில் ஈடுபட்டு கொஞ்சம் பிரபலமான பிறகு, நடிப்பு பயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது மாயமான நடிகை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது, அந்த நடிகை சீனியர் நடிகை என்பதால், அவர் மீது எனக்கு நம்பிக்கையும் மரியாதையும் ஏற்பட்டது. அவர் சென்னையில் தனியாக வசித்ததால், நானும் அவரின் வீட்டிற்கு சென்று தங்கினேன். அப்போது, அந்த மாயமான நடிகை என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.

எல்லாம் சகஜம்: இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்த போது சினிமாவில் இது எல்லாம் சகஜம், நீ இப்படி விட்டு கொடுத்து போகாவிட்டால் ஜெயிக்க முடியாது என்று சொல்லி என்னை முழுவதுமாக அடைந்துவிட்டார். ஒரு கால கட்டத்திற்கு பின், நாங்கள் இருவரும் கணவன் மனைவியாகவே வாழத் தொடங்கிவிட்டோம். அதன் பின் அந்த அந்த நடிகை என்னை தனிமைப்படுத்தி, என் நண்பர்கள், பெற்றோர் என அனைவரிடம் இருந்து பிரித்து என்னை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துவிட்டார். பின் மன தளவில் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டு வந்ததாக கூறியிருந்தார்.

அந்த நடிகை கூறிய குற்றச்சாட்டை, சர்ச்சை பாடகி ஒருவர் தற்போது வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். மாயமான நடிகை மீது எழுந்த புகார் உண்மை தான் என்றும், அவர், விரல் நடிகரை வைத்து பல வெற்றிப்படத்தை இயக்கிய ஒரு பிரபல இயக்குநர் ஒருவரின் பெண் உதவியாளர் ஒருவருடன் உறவில் இருந்தார் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X