»   »  அண்ணா... பார்த்து எழுதுங்க அண்ணா... பாசத்துடன் கோரிக்கை வைக்கும் நடிகை!

அண்ணா... பார்த்து எழுதுங்க அண்ணா... பாசத்துடன் கோரிக்கை வைக்கும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீடியாக்கள்தான் சினிமாவுக்கு மிகவும் முக்கியம். எத்தனை கிசுகிசுக்கள் வந்தாலும் மீடியாவை பகைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள் சினிமாவில். அதில் குளிர்ச்சியான நடிகையின் ட்ரிக் வேற விதமாக இருக்கிறது.

தன்னிடம் பேசும் பத்திரிகையாளர்கள் யாராக இருந்தாலும் முதலில் அண்ணா என்று பாசமாக அழைத்து விடுகிறார். முடிக்கும்போதும் அண்ணா... பார்த்து எழுதுங்க அண்ணா... என்று பாசக் கோரிக்கையும் வைக்கிறார்.


இதனால் அம்மணியை பற்றி பாசிட்டிவ் செய்திகளே அதிகம் வருகின்றன. விளைவு பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள், பெரிய பட்ஜெட் படங்களையும் கைப்பற்றி வருகிறார்.


எல்லா நடிகையும் இதை ஃபாலோ பண்ணிடப் போறாங்க...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Crow egg actress calling media reporters as Anna (Brother) and requested to write positively on her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil