»   »  கணவரை பிரிந்த மற்றொரு நடிகை: யாருதான் கிளப்பி விடுறாங்கன்னே தெரியலயே!

கணவரை பிரிந்த மற்றொரு நடிகை: யாருதான் கிளப்பி விடுறாங்கன்னே தெரியலயே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரைக்காரப் பொண்ணு நடிகை தனது கணவரை பிரிந்து அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டார் என்ற ஒரு செய்தி தீயாக பரவியுள்ளது.

இது என்ன எங்கு திரும்பினாலும் ஒரே விவாகரத்து செய்தியாக உள்ளது. மில்க் நடிகை படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்பி தனது கணவரை பிரிந்துவிட்டார். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த நாட்டிய நடிகையும் அண்மையில் தனது கணவரை பிரிந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.

Another actress part ways with husband?

நாட்டிய நடிகை நாட்டியத்தில் கவனம் செலுத்த அது அவரது கணவருக்கு பிடிக்காமல் போக விவாகரத்தில் முடிந்துள்ளது. இந்நிலையில் மதுரைக்கார என்ஜினியர் நடிகை திருமணமாகி கணவர், மகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பது தொடர்பாக அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே பிரச்சனையாக அவர் சென்னைக்கே வந்துவிட்டார் என்ற செய்தி தீயாக பரவியது. இது என்னடா கொடுமை என்று பார்த்தால் நடிகை கடந்த 13ம் தேதி தான் தனது கணவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார்.

நல்லா இருக்கிற குடும்பம் பிரிந்துவிட்டதாக யார் தான் கிளப்பி விடுறாங்கன்னே தெரியலப்பா!

English summary
Buzz is that another actress has parted ways with her husband. But the truth is she is very much with her hubby.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil