»   »  அட்ஜஸ்ட் செய்யாததால் 10 பட வாய்ப்பு போச்சு: நடிகை பரபரப்பு பேட்டி

அட்ஜஸ்ட் செய்யாததால் 10 பட வாய்ப்பு போச்சு: நடிகை பரபரப்பு பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுசரித்துப் போகாததால் 10 பட வாய்ப்புகளை இழந்துவிட்டதாக இளம் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

சினிமா துறையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பெரிய நடிகர்களை அனுசரித்துப் போவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது என்று நடிகைகள் கூறி வருகிறார்கள். பெரிய இடத்து வாரிசு நடிகையை கூட அட்ஜஸ்ட் செய்ய அழைத்துள்ளார்கள்.

அட்ஜஸ்ட் செய்வது பற்றி நடிகைகள் தற்போது துணிச்சலாக வெளியே சொல்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.

அட்ஜஸ்ட்

அட்ஜஸ்ட்

பாசக்கார நடிகையும் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் யாரையும் அட்ஜஸ்ட் செய்ய மாட்டேன் என்று அவர் தில்லாக கூறியுள்ளார்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

பட வாய்ப்புகளுக்காக நான் யாரையும் அட்ஜஸ்ட் செய்ய மாட்டேன். இந்த காரணத்தாலேயே எனக்கு 10 பட வாய்ப்புகள் போயுள்ளது. அட்ஜஸ்ட் செய்வதை சாதாரணமாக நினைக்கிறார்கள் என்கிறார் பாசக்கார நடிகை.

பெயர் மாற்ற நடிகை

பெயர் மாற்ற நடிகை

சினிமாத் துறையில் அட்ஜஸ்மென்ட் எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அட்ஜஸ்ட் செய்யாவிட்டால் படத்தில் இருந்து நீக்கிவிடுகிறார்கள் என்று உண்மையை போட்டு உடைத்தார் ராசிக்காக பெயரை மாற்றிய நடிகை.

சேச்சி நடிகை

சேச்சி நடிகை

என்னை பெரிய இயக்குனர்கள், சீனியர் நடிகர்கள் படுக்கைக்கு அழைத்தனர். நான் வர மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டேன் என்று சேச்சி நடிகை கூட பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A young actress siad that she has lost the oppurtunity to act in ten movies as she refused to adjust some people.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil