»   »  காதலரை விட்டு விட்டு தனியாக ஹோட்டலில் வசிக்கும் சர்ச்சை நடிகை

காதலரை விட்டு விட்டு தனியாக ஹோட்டலில் வசிக்கும் சர்ச்சை நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் சர்ச்சைகளுக்கு புகழ் பெற்ற நம்பர் நடிகை இப்போது சிவனான காதலருடன் வசித்து வருகிறார். இருவரும் ஒன்றாகவே எல்லா இடங்களுக்கும் வலம் வருகிறார்கள். இது எல்லாம் போன வாரம் வரை. இந்த வாரம் வேறு விதமாக சொல்கிறார்கள்.

Another split in Number actress life?

நடிகை சுமார் 6 கோடி மதிப்பில் இரண்டு அபார்ட்மெண்ட்களை எக்மோர் பகுதியில் வாங்கி அங்கேதான் வசித்து வந்தார். ஆனால் ஒரு வாரமாக நடிகை அங்கே வசிக்காமல் சென்னை லீலா பேலசில் 30 ஆயிரம் வாடகையில் ரூம் எடுத்து தங்கி வருகிறாராம். காதலர் வேறு அங்கு வருவதில்லை என்கிறார்கள்.

சின்ன சச்சரவுதானா அல்லது பிரேக் அப்பில் போய் முடியுமா? என்று பரபரக்கிறது சினிமா உலகம்.

English summary
Sources say that big number actress is now staying separately in hotel, though she have two apartments in Chennai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil