»   »  நரசிம்மராவ் ஆசின் ஆசினுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம், எந்த நேரத்திலும் திருமண அறிவிப்புவரும் என்று கோலிவுட்டில் படு சூடாக கிசுகிசுக்கிறார்கள்.திரைப்படங்களில் நடிக்க வரும் முன்பே குட்டித் தொழிலதிபராக இருந்தவர் ஆசின்.சொந்த மாநிலமான கேரளாவில் சிப்ஸ் தயாரிக்கும் தொழிலில் அம்மணி படு பிசியாகஈடுபட்டிருந்தார்.மேலும் ஏகப்பட்ட ஏக்கரா நிலபுலமும் உண்டு. பாசனத்துக்காக குட்டியாய் ஒருஅணையே கட்டி வைத்திருக்கிறார்கள் ஆசின் குடும்பத்தினர்.ஆனால், காலத்தின் கோலமாக கோலிவுட்டில் நடிகையாக புகுந்த ஆசின் இப்போதுபடு பிசியான பெண்ணாக மாறி விட்டார். பிசினஸே கதியாக கிடந்த ஆசினுக்கு இப்போது சினிமாவும், விளம்பரமும் இருகண்களாகி விட்டன.இரண்டு துறையிலும் படு பிசியாக ஓடிக் கொண்டிருந்த ஆசின் காதல்வயப்பட்டுள்ளதாக கிசுகிசு கிளம்பியது.ஆந்திராவைச் சேர்ந்த இளம் நடிகர் ஒருவருடன் காதல் கொண்டுள்ளார் ஆசின் என்றுகிளம்பிய செய்தியால்,கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதை ஆசின்மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை.மாறாக பட வாய்ப்புகளைப் பிடிப்பதில் கவனம் செலுத்தினார். அதன் விளைவாகவிஜய்யுடன் போக்கிரி படத்தில் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போதுஅஜீத்துடன் ஆழ்வார் படத்திலும் நடிக்கவுள்ளார் ஆசின்.இதனால் அந்த காதல் கிசுகிசு நமத்துப் போய்விட்டது.இந் நிலையில் ஆசினுக்கு திருமணம் என்று அடுத்த வெடியை பற்ற வைக்கிறார்கள்கோலிவுட் கிங்கிணிகள்.வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு இந்தியத் தொழிலதிபருக்கும், ஆசினுக்கும் திருமணம்நிச்சயமாகியுள்ளதாம். இருப்பினும் திருமணம் இப்போது இருக்காதாம். 2ஆண்டுகளுக்குப் பிறகுதான் கல்யாணமாம். கையில் வைத்துள்ள படங்கள்,விளம்பரங்களை முடித்து விட்டுத்தான் கழுத்தை நீட்டப் போகிறாராம் ஆசின்என்கிறார்கள்.இது ஆசினுக்குப் பிடிக்காதவர்கள் சிலர் கிளப்பி விடும் உடான்ஸ் இது எனவும்சொல்கிறார்கள்.ஆனால், வழக்கம்போல் இதற்கும் ஆசினின் பதில், மெளனம் தான்.வடுமாங்கா மாமி, நரசிம்மராவ் தோத்தார் போங்கோ..

நரசிம்மராவ் ஆசின் ஆசினுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம், எந்த நேரத்திலும் திருமண அறிவிப்புவரும் என்று கோலிவுட்டில் படு சூடாக கிசுகிசுக்கிறார்கள்.திரைப்படங்களில் நடிக்க வரும் முன்பே குட்டித் தொழிலதிபராக இருந்தவர் ஆசின்.சொந்த மாநிலமான கேரளாவில் சிப்ஸ் தயாரிக்கும் தொழிலில் அம்மணி படு பிசியாகஈடுபட்டிருந்தார்.மேலும் ஏகப்பட்ட ஏக்கரா நிலபுலமும் உண்டு. பாசனத்துக்காக குட்டியாய் ஒருஅணையே கட்டி வைத்திருக்கிறார்கள் ஆசின் குடும்பத்தினர்.ஆனால், காலத்தின் கோலமாக கோலிவுட்டில் நடிகையாக புகுந்த ஆசின் இப்போதுபடு பிசியான பெண்ணாக மாறி விட்டார். பிசினஸே கதியாக கிடந்த ஆசினுக்கு இப்போது சினிமாவும், விளம்பரமும் இருகண்களாகி விட்டன.இரண்டு துறையிலும் படு பிசியாக ஓடிக் கொண்டிருந்த ஆசின் காதல்வயப்பட்டுள்ளதாக கிசுகிசு கிளம்பியது.ஆந்திராவைச் சேர்ந்த இளம் நடிகர் ஒருவருடன் காதல் கொண்டுள்ளார் ஆசின் என்றுகிளம்பிய செய்தியால்,கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதை ஆசின்மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை.மாறாக பட வாய்ப்புகளைப் பிடிப்பதில் கவனம் செலுத்தினார். அதன் விளைவாகவிஜய்யுடன் போக்கிரி படத்தில் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போதுஅஜீத்துடன் ஆழ்வார் படத்திலும் நடிக்கவுள்ளார் ஆசின்.இதனால் அந்த காதல் கிசுகிசு நமத்துப் போய்விட்டது.இந் நிலையில் ஆசினுக்கு திருமணம் என்று அடுத்த வெடியை பற்ற வைக்கிறார்கள்கோலிவுட் கிங்கிணிகள்.வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு இந்தியத் தொழிலதிபருக்கும், ஆசினுக்கும் திருமணம்நிச்சயமாகியுள்ளதாம். இருப்பினும் திருமணம் இப்போது இருக்காதாம். 2ஆண்டுகளுக்குப் பிறகுதான் கல்யாணமாம். கையில் வைத்துள்ள படங்கள்,விளம்பரங்களை முடித்து விட்டுத்தான் கழுத்தை நீட்டப் போகிறாராம் ஆசின்என்கிறார்கள்.இது ஆசினுக்குப் பிடிக்காதவர்கள் சிலர் கிளப்பி விடும் உடான்ஸ் இது எனவும்சொல்கிறார்கள்.ஆனால், வழக்கம்போல் இதற்கும் ஆசினின் பதில், மெளனம் தான்.வடுமாங்கா மாமி, நரசிம்மராவ் தோத்தார் போங்கோ..

Subscribe to Oneindia Tamil
ஆசினுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம், எந்த நேரத்திலும் திருமண அறிவிப்புவரும் என்று கோலிவுட்டில் படு சூடாக கிசுகிசுக்கிறார்கள்.

திரைப்படங்களில் நடிக்க வரும் முன்பே குட்டித் தொழிலதிபராக இருந்தவர் ஆசின்.சொந்த மாநிலமான கேரளாவில் சிப்ஸ் தயாரிக்கும் தொழிலில் அம்மணி படு பிசியாகஈடுபட்டிருந்தார்.

மேலும் ஏகப்பட்ட ஏக்கரா நிலபுலமும் உண்டு. பாசனத்துக்காக குட்டியாய் ஒருஅணையே கட்டி வைத்திருக்கிறார்கள் ஆசின் குடும்பத்தினர்.

ஆனால், காலத்தின் கோலமாக கோலிவுட்டில் நடிகையாக புகுந்த ஆசின் இப்போதுபடு பிசியான பெண்ணாக மாறி விட்டார்.

பிசினஸே கதியாக கிடந்த ஆசினுக்கு இப்போது சினிமாவும், விளம்பரமும் இருகண்களாகி விட்டன.

இரண்டு துறையிலும் படு பிசியாக ஓடிக் கொண்டிருந்த ஆசின் காதல்வயப்பட்டுள்ளதாக கிசுகிசு கிளம்பியது.

ஆந்திராவைச் சேர்ந்த இளம் நடிகர் ஒருவருடன் காதல் கொண்டுள்ளார் ஆசின் என்றுகிளம்பிய செய்தியால்,கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதை ஆசின்மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை.

மாறாக பட வாய்ப்புகளைப் பிடிப்பதில் கவனம் செலுத்தினார். அதன் விளைவாகவிஜய்யுடன் போக்கிரி படத்தில் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போதுஅஜீத்துடன் ஆழ்வார் படத்திலும் நடிக்கவுள்ளார் ஆசின்.

இதனால் அந்த காதல் கிசுகிசு நமத்துப் போய்விட்டது.

இந் நிலையில் ஆசினுக்கு திருமணம் என்று அடுத்த வெடியை பற்ற வைக்கிறார்கள்கோலிவுட் கிங்கிணிகள்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு இந்தியத் தொழிலதிபருக்கும், ஆசினுக்கும் திருமணம்நிச்சயமாகியுள்ளதாம். இருப்பினும் திருமணம் இப்போது இருக்காதாம். 2ஆண்டுகளுக்குப் பிறகுதான் கல்யாணமாம். கையில் வைத்துள்ள படங்கள்,விளம்பரங்களை முடித்து விட்டுத்தான் கழுத்தை நீட்டப் போகிறாராம் ஆசின்என்கிறார்கள்.

இது ஆசினுக்குப் பிடிக்காதவர்கள் சிலர் கிளப்பி விடும் உடான்ஸ் இது எனவும்சொல்கிறார்கள்.

ஆனால், வழக்கம்போல் இதற்கும் ஆசினின் பதில், மெளனம் தான்.

வடுமாங்கா மாமி, நரசிம்மராவ் தோத்தார் போங்கோ..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil