»   »  அசினின் மிரட்டல் காதல் அழகிய அசின் காதல் வலையில் சிக்கியுள்ளாராம். காதலிக்கப் போய் இப்போதுசிக்கலிலும் மாட்டியுள்ளாராம்.கேரளத்து வரவான அசின் தமிழில் பெரிய லெவலில் ன்னேறி அப்படியேபின்னுக்குப் போனார். இப்போது சினிமாவை விட விளம்பரங்களில்தான் அசின் படுபிசியாக உள்ளார். கஜினி என்ற மிகப் பெரிய ஹிட்டுக்குப் பிறகு ஒரு தமிழ்படத்திலும் அசின் நடிக்கவில்லை.ஆனால், கஜினியின் இந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் சேர்ந்து நிடிக்கப் போகிறார். தமிழில் ஹிட் ஆனாலும் கூட ஆரம்பத்தில் அசினுக்கு அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தது தெலுங்குதான். அங்கிருந்துதான் தமிழுக்கு வந்தார் அசின்.இப்போது அசினுக்கும், இளம் நடிகர் ஒருவருக்கும் காதல் பூத்துள்ளதாம். அந்த இளம்நடிகரின் பூர்வீகம் ஆந்திரா, ஆனால் இப்போது குடிகொண்டிருப்பது தமிழ்சினிமாவில்.அந்த நடிகருக்கும், அசினுக்கும் இடையே பூத்துள்ள நட்பு காதலாகி இப்போதுஉச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறதாம். இந்தக் காதலுக்கு இளம் நடிகரின்ஒட்டுமொத்தக் குடும்பமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம். அத்தோடு நிற்காமல் அசினை நேரில் மிரட்டவும் தீட்டி வருகிறார்களாம். இதைஅறிந்த அன்புக் காதலர், அசினைக் கூப்பிட்டு, எங்காளுக ரொம்ப மோசமானவங்க.இப்போதைக்கு கொஞ்சம் கேப் விடுவோம், பிரச்சினை கூல் ஆனவுடன் நட்பைத்தொடருவோம் என்று அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.இதனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் அசின். இப்போதைக்குதமிழில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ள அசின் புதிய தமிழ்ப் படவாய்ப்பைப் பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம். இதில் காமெடியான விஷயம் என்னவென்றால் அந்த இளம் நடிகருக்கு தன்னை விடவயதில் மூத்த நடிகைகள் என்ற ரொம்பப் பிரியமாம்.அவர்களுடன் நெருங்கிப் பழகி அன்பால் நொறுக்கி விடுவாராம்.அப்படிப்பட்டவரிடம் போய் எப்படி அசின் சிக்கினார் என்று ஆச்சரியப்படுகிறார்கள்சினிமாக்காரர்கள்.அட ராமா!

அசினின் மிரட்டல் காதல் அழகிய அசின் காதல் வலையில் சிக்கியுள்ளாராம். காதலிக்கப் போய் இப்போதுசிக்கலிலும் மாட்டியுள்ளாராம்.கேரளத்து வரவான அசின் தமிழில் பெரிய லெவலில் ன்னேறி அப்படியேபின்னுக்குப் போனார். இப்போது சினிமாவை விட விளம்பரங்களில்தான் அசின் படுபிசியாக உள்ளார். கஜினி என்ற மிகப் பெரிய ஹிட்டுக்குப் பிறகு ஒரு தமிழ்படத்திலும் அசின் நடிக்கவில்லை.ஆனால், கஜினியின் இந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் சேர்ந்து நிடிக்கப் போகிறார். தமிழில் ஹிட் ஆனாலும் கூட ஆரம்பத்தில் அசினுக்கு அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தது தெலுங்குதான். அங்கிருந்துதான் தமிழுக்கு வந்தார் அசின்.இப்போது அசினுக்கும், இளம் நடிகர் ஒருவருக்கும் காதல் பூத்துள்ளதாம். அந்த இளம்நடிகரின் பூர்வீகம் ஆந்திரா, ஆனால் இப்போது குடிகொண்டிருப்பது தமிழ்சினிமாவில்.அந்த நடிகருக்கும், அசினுக்கும் இடையே பூத்துள்ள நட்பு காதலாகி இப்போதுஉச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறதாம். இந்தக் காதலுக்கு இளம் நடிகரின்ஒட்டுமொத்தக் குடும்பமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம். அத்தோடு நிற்காமல் அசினை நேரில் மிரட்டவும் தீட்டி வருகிறார்களாம். இதைஅறிந்த அன்புக் காதலர், அசினைக் கூப்பிட்டு, எங்காளுக ரொம்ப மோசமானவங்க.இப்போதைக்கு கொஞ்சம் கேப் விடுவோம், பிரச்சினை கூல் ஆனவுடன் நட்பைத்தொடருவோம் என்று அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.இதனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் அசின். இப்போதைக்குதமிழில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ள அசின் புதிய தமிழ்ப் படவாய்ப்பைப் பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம். இதில் காமெடியான விஷயம் என்னவென்றால் அந்த இளம் நடிகருக்கு தன்னை விடவயதில் மூத்த நடிகைகள் என்ற ரொம்பப் பிரியமாம்.அவர்களுடன் நெருங்கிப் பழகி அன்பால் நொறுக்கி விடுவாராம்.அப்படிப்பட்டவரிடம் போய் எப்படி அசின் சிக்கினார் என்று ஆச்சரியப்படுகிறார்கள்சினிமாக்காரர்கள்.அட ராமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அழகிய அசின் காதல் வலையில் சிக்கியுள்ளாராம். காதலிக்கப் போய் இப்போதுசிக்கலிலும் மாட்டியுள்ளாராம்.

கேரளத்து வரவான அசின் தமிழில் பெரிய லெவலில் ன்னேறி அப்படியேபின்னுக்குப் போனார். இப்போது சினிமாவை விட விளம்பரங்களில்தான் அசின் படுபிசியாக உள்ளார். கஜினி என்ற மிகப் பெரிய ஹிட்டுக்குப் பிறகு ஒரு தமிழ்படத்திலும் அசின் நடிக்கவில்லை.

ஆனால், கஜினியின் இந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் சேர்ந்து நிடிக்கப் போகிறார்.


தமிழில் ஹிட் ஆனாலும் கூட ஆரம்பத்தில் அசினுக்கு அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தது தெலுங்குதான். அங்கிருந்துதான் தமிழுக்கு வந்தார் அசின்.

இப்போது அசினுக்கும், இளம் நடிகர் ஒருவருக்கும் காதல் பூத்துள்ளதாம். அந்த இளம்நடிகரின் பூர்வீகம் ஆந்திரா, ஆனால் இப்போது குடிகொண்டிருப்பது தமிழ்சினிமாவில்.

அந்த நடிகருக்கும், அசினுக்கும் இடையே பூத்துள்ள நட்பு காதலாகி இப்போதுஉச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறதாம். இந்தக் காதலுக்கு இளம் நடிகரின்ஒட்டுமொத்தக் குடும்பமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம்.


அத்தோடு நிற்காமல் அசினை நேரில் மிரட்டவும் தீட்டி வருகிறார்களாம். இதைஅறிந்த அன்புக் காதலர், அசினைக் கூப்பிட்டு, எங்காளுக ரொம்ப மோசமானவங்க.இப்போதைக்கு கொஞ்சம் கேப் விடுவோம், பிரச்சினை கூல் ஆனவுடன் நட்பைத்தொடருவோம் என்று அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.

இதனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் அசின். இப்போதைக்குதமிழில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ள அசின் புதிய தமிழ்ப் படவாய்ப்பைப் பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம்.


இதில் காமெடியான விஷயம் என்னவென்றால் அந்த இளம் நடிகருக்கு தன்னை விடவயதில் மூத்த நடிகைகள் என்ற ரொம்பப் பிரியமாம்.

அவர்களுடன் நெருங்கிப் பழகி அன்பால் நொறுக்கி விடுவாராம்.அப்படிப்பட்டவரிடம் போய் எப்படி அசின் சிக்கினார் என்று ஆச்சரியப்படுகிறார்கள்சினிமாக்காரர்கள்.

அட ராமா!

Read more about: asin in love with actor

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil