»   »  சூர்யாவுக்கு ஐஸ் வைக்கும் அஸின் யாரை எப்படி கவிழ்க்க வேண்டும் என்ற வித்தை "அய்யோடா அஸினுக்கு ரொம்பவே தெரிந்திருக்கிறது. கஜினி படத்தில்சூர்யாவுக்கு அஸின் வைத்த ஐஸில் பார்ட்டி உச்சி குளிர்ந்து போய் உள்ளாராம். இதனால் அடுத்த படத்திலும் இருவரும் ஜோடி போட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.இப்போதைக்கு கோலிவுட்டில் அதிக படங்களை கையில் வைத்திருப்பவர் அஸின் தான். தாய்மொழியான மலையாளத்தில் தான்இவர் அறிமுகமானார். ஆனால் அவருக்கு கைகொடுப்பது என்னவோ தமிழும், தெலுங்கும் தான்.இயற்கையிலேயே மிகவும் அடக்க, ஒடுக்கமான குணம் கொண்ட அஸினுக்கு அது தவிர மேலும் பல சிறப்பு குணாதிசயங்கள்உண்டு. மற்ற அஜால், குஜால் நடிகைகளைப் போல அல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு எந்த சிரமத்தயுைம் கொடுக்காமல்இருப்பது,யாராக இருந்தாலும் அவரைப் பிடித்து விட்டால் அந்த இடத்திலேயே பாராட்டுவது இப்படி போகிறது இவரது குணாதிசயங்கள்.இதனால் அஸினுக்கு தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மத்தியில் மிகவும் நல்லபெயர்.இதற்கு கைமேல் பலனும் கிடைத்து வருகிறது அஸினுக்கு. இப்போதைக்கு தமிழில் விக்ரம், சூர்யா, விஜய் என முன்னணிநாயகர்களுடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.கஜினி படத்தில் சூர்யாவுடன் நடித்து வரும் அஸின் படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் சூர்யாவுடன் ஓவராக கடலைபோடுகிறாராம். அந்தப் படத்தில் சூர்யாவின் கெட்டப்பையும், நடிப்பையும் பார்த்து அசந்து விட்டாராம்.தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இளம் ஹீரோக்களில் தனதுகேரக்டருக்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர் சூர்யா மட்டும் தான் என்று புகழ்ந்து தள்ளுகிறார் சூர்யாவை.இதை அப்படியே சூர்யாவிடமும் ஒப்பித்துள்ளார். அவ்வளவு தான் சூர்யாவுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. இதனால் படப்பிடிப்பின்இடைவேளையில் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் "கடலை தொடர்கிறதாம்.இந்த நட்பால் சூர்யாவின் அடுத்த படத்திலும் அஸினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.கொசுறு செய்தி: அஸினுக்கு மொத்தம் 7 மொழிகளில் நன்றாகப் பேசத் தெரியுமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி, பெங்காலி மற்றும் துளு ஆகிய மொழிகளில் பொளந்து கட்டுவாராம். அத்தனை மொழிகளிலும் சான்ஸ் பிடிக்க எந்த சிரமமும் இருக்காது!

சூர்யாவுக்கு ஐஸ் வைக்கும் அஸின் யாரை எப்படி கவிழ்க்க வேண்டும் என்ற வித்தை "அய்யோடா அஸினுக்கு ரொம்பவே தெரிந்திருக்கிறது. கஜினி படத்தில்சூர்யாவுக்கு அஸின் வைத்த ஐஸில் பார்ட்டி உச்சி குளிர்ந்து போய் உள்ளாராம். இதனால் அடுத்த படத்திலும் இருவரும் ஜோடி போட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.இப்போதைக்கு கோலிவுட்டில் அதிக படங்களை கையில் வைத்திருப்பவர் அஸின் தான். தாய்மொழியான மலையாளத்தில் தான்இவர் அறிமுகமானார். ஆனால் அவருக்கு கைகொடுப்பது என்னவோ தமிழும், தெலுங்கும் தான்.இயற்கையிலேயே மிகவும் அடக்க, ஒடுக்கமான குணம் கொண்ட அஸினுக்கு அது தவிர மேலும் பல சிறப்பு குணாதிசயங்கள்உண்டு. மற்ற அஜால், குஜால் நடிகைகளைப் போல அல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு எந்த சிரமத்தயுைம் கொடுக்காமல்இருப்பது,யாராக இருந்தாலும் அவரைப் பிடித்து விட்டால் அந்த இடத்திலேயே பாராட்டுவது இப்படி போகிறது இவரது குணாதிசயங்கள்.இதனால் அஸினுக்கு தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மத்தியில் மிகவும் நல்லபெயர்.இதற்கு கைமேல் பலனும் கிடைத்து வருகிறது அஸினுக்கு. இப்போதைக்கு தமிழில் விக்ரம், சூர்யா, விஜய் என முன்னணிநாயகர்களுடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.கஜினி படத்தில் சூர்யாவுடன் நடித்து வரும் அஸின் படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் சூர்யாவுடன் ஓவராக கடலைபோடுகிறாராம். அந்தப் படத்தில் சூர்யாவின் கெட்டப்பையும், நடிப்பையும் பார்த்து அசந்து விட்டாராம்.தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இளம் ஹீரோக்களில் தனதுகேரக்டருக்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர் சூர்யா மட்டும் தான் என்று புகழ்ந்து தள்ளுகிறார் சூர்யாவை.இதை அப்படியே சூர்யாவிடமும் ஒப்பித்துள்ளார். அவ்வளவு தான் சூர்யாவுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. இதனால் படப்பிடிப்பின்இடைவேளையில் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் "கடலை தொடர்கிறதாம்.இந்த நட்பால் சூர்யாவின் அடுத்த படத்திலும் அஸினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.கொசுறு செய்தி: அஸினுக்கு மொத்தம் 7 மொழிகளில் நன்றாகப் பேசத் தெரியுமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி, பெங்காலி மற்றும் துளு ஆகிய மொழிகளில் பொளந்து கட்டுவாராம். அத்தனை மொழிகளிலும் சான்ஸ் பிடிக்க எந்த சிரமமும் இருக்காது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

யாரை எப்படி கவிழ்க்க வேண்டும் என்ற வித்தை "அய்யோடா அஸினுக்கு ரொம்பவே தெரிந்திருக்கிறது. கஜினி படத்தில்சூர்யாவுக்கு அஸின் வைத்த ஐஸில் பார்ட்டி உச்சி குளிர்ந்து போய் உள்ளாராம்.

இதனால் அடுத்த படத்திலும் இருவரும் ஜோடி போட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இப்போதைக்கு கோலிவுட்டில் அதிக படங்களை கையில் வைத்திருப்பவர் அஸின் தான். தாய்மொழியான மலையாளத்தில் தான்இவர் அறிமுகமானார். ஆனால் அவருக்கு கைகொடுப்பது என்னவோ தமிழும், தெலுங்கும் தான்.

இயற்கையிலேயே மிகவும் அடக்க, ஒடுக்கமான குணம் கொண்ட அஸினுக்கு அது தவிர மேலும் பல சிறப்பு குணாதிசயங்கள்உண்டு. மற்ற அஜால், குஜால் நடிகைகளைப் போல அல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு எந்த சிரமத்தயுைம் கொடுக்காமல்இருப்பது,


யாராக இருந்தாலும் அவரைப் பிடித்து விட்டால் அந்த இடத்திலேயே பாராட்டுவது இப்படி போகிறது இவரது குணாதிசயங்கள்.இதனால் அஸினுக்கு தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மத்தியில் மிகவும் நல்லபெயர்.

இதற்கு கைமேல் பலனும் கிடைத்து வருகிறது அஸினுக்கு. இப்போதைக்கு தமிழில் விக்ரம், சூர்யா, விஜய் என முன்னணிநாயகர்களுடன் ஜோடி போட்டு கலக்கி வருகிறார்.

கஜினி படத்தில் சூர்யாவுடன் நடித்து வரும் அஸின் படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் சூர்யாவுடன் ஓவராக கடலைபோடுகிறாராம். அந்தப் படத்தில் சூர்யாவின் கெட்டப்பையும், நடிப்பையும் பார்த்து அசந்து விட்டாராம்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இளம் ஹீரோக்களில் தனதுகேரக்டருக்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர் சூர்யா மட்டும் தான் என்று புகழ்ந்து தள்ளுகிறார் சூர்யாவை.


இதை அப்படியே சூர்யாவிடமும் ஒப்பித்துள்ளார். அவ்வளவு தான் சூர்யாவுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. இதனால் படப்பிடிப்பின்இடைவேளையில் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் "கடலை தொடர்கிறதாம்.

இந்த நட்பால் சூர்யாவின் அடுத்த படத்திலும் அஸினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.

கொசுறு செய்தி: அஸினுக்கு மொத்தம் 7 மொழிகளில் நன்றாகப் பேசத் தெரியுமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி, பெங்காலி மற்றும் துளு ஆகிய மொழிகளில் பொளந்து கட்டுவாராம்.

அத்தனை மொழிகளிலும் சான்ஸ் பிடிக்க எந்த சிரமமும் இருக்காது!

Read more about: i know seven languages asin

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil