»   »  அடுத்த ஜோடி டைவர்ஸுக்கு ரெடி?

அடுத்த ஜோடி டைவர்ஸுக்கு ரெடி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அசால்டு நடிகரும், அவருடன் மீன் படத்தில் ஜோடி சேர்ந்த நடிகையும் சென்ற ஆண்டு காதல் திருமணம் செய்தார்கள். இன்னும் ஒரு ஆண்டு கூட முழுமை பெறாத நிலையில் இருவரும் பிரியப் போவதாக செய்தி பரவுகிறது.

Assault actor decides to divorce

வரிசையாக தோல்விகள் தாக்க, ஹீரோ போதை பிடிக்கு சென்றுவிட்டாராம். முக்கியமாக சில குறும்பட இயக்குனர்கள் அவரை எப்போதுமே போதை பாதுகாப்பில் வைத்திருக்க வீட்டிற்கே சரியாக போகாமல் அலுவலகமே கதியென கிடக்கிறாராம்.

சொந்தப் படம் எடுக்கிறேன் என்று இறங்கினார். அப்படி எடுக்கப்பட்ட படமும் தேறாது என்று தெரியவர கடும் மன உளைச்சலில் தவிக்கிறாராம். இதனால் கணவன் மனைவிக்குள் சண்டை நடந்து அது பிரிவு வரை போயிருக்கிறது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

English summary
Recently married assault actor has decided to divorce his actress wife due to failures in career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil