சர்க்கரை மூட்டை குடோன்லயே இருக்கட்டும்... எடுத்த படத்தை கிடப்பில் போட்ட அசால்டு நடிகர்!
சொந்தப் படம் எடுத்து சுட்டுக்கொண்டவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் அசால்ட்டு நடிகர்.
அசால்ட்டு நடிகர் ஹீரோவாக இன்னும் ஒரு வெற்றியைக் கூடப் பார்க்கவில்லை. அதற்குள்ளாகவே அவசரப்பட்டு ஃபைனான்ஸ் வாங்கி சொந்தப்படம் எடுத்தார். எடுத்த படத்தை தனது இயக்குநர் நண்பர்களிடம் போட்டுக் காட்டியிருக்கிறார். இது ரிலீஸ் ஆனாலும் வேலைக்கே ஆகாது... சர்க்கரை மூட்டை குடோன்லயே கிடக்கட்டும் என்று ஆலோசனைகள் வந்ததால் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு வாங்கிய கடனை அடைக்க வில்லன் ரோல்களில் நடிக்கத் தொடங்கி விட்டார்.
படத்தை இயக்கிய இயக்குநர்தான் பாவம்!
Comments


Click it and Unblock the Notifications