»   »  'ச்சே... இந்தப் படம் இப்படி இழுக்குகுதே...' - ஃபீல் பண்ணும் அட்டகத்தி நடிகை!

'ச்சே... இந்தப் படம் இப்படி இழுக்குகுதே...' - ஃபீல் பண்ணும் அட்டகத்தி நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அட்டகத்தி மூலம் அறிமுகமான நடிகை அவர். அதே படத்தில் நடித்த இன்னொரு நடிகை நல்ல பேர் எடுத்து முன்னணி நடிகையாகவும் ஆகிவிட்டார். ஆனால் இவரோ இன்னும் மேலே வர முடியாமல் தவிக்கிறார்.

செல்வமான இயக்குநர் இயக்கியிருக்கும் பேய் படத்தைத்தான் ரொம்ப்ப்ப்பவே எதிர்பார்த்துkd காத்திருக்கிறாராம். அந்த படத்தில் கவர்ச்சி ப்ளஸ் ஆக்‌ஷன் ரோல் இவருக்கு. ஆனால் படம் ரெடியாகி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் ரிலீஸுக்கு வழி இல்லாமல் தவிக்கிறது.

இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம் நடிகை.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Attakathi actress has disappointed with her upcoming release postponed.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil