»   »  இன்னும் கணக்கே கொடுக்கலியாமே விருது டைரக்டர்!

இன்னும் கணக்கே கொடுக்கலியாமே விருது டைரக்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேகம் ஒல்லி என்றாலும் கில்லியாகப் படம் கொடுத்து வந்த அந்த தேசிய விருது இயக்குநரின் கடைசி படத்தின் பட்ஜெட் எவ்வளவு, உண்மையில் ஆன செலவு என்ன, வசூல் எவ்வளவு என எந்த விவரமும் தெரியவில்லை கோடம்பாக்கம் பண்டிதர்களுக்கு.

Award director's adamant

காரணம், டைரக்டர் கணக்கு கொடுத்தால்தானே தெரிவதற்கு!

படத்தின் ஹீரோ கம் தயாரிப்பாளரான சிஷ்யப் பிள்ளைக்கோ கணக்கு கேட்பதில் தயக்கம். இயக்குநருக்கோ கணக்கு கொடுத்தே பழக்கமில்லை என்கிறார்கள்.

சரி, வசூலில் ஏதாவது தேறியதா?

உடன் வெளியான மூன்று படங்களுடன் ஒப்பிட்டால் இரண்டாவது இடமாம். பார்றா!

Read more about: gossip கிசுகிசு
English summary
Though the National Award director's recent movie place top 2nd position among the recent festival releases, so far he hasn't handed over the budget details for the producer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil