»   »  பேபி ரொம்ப பிசி: மம்மி ஹேப்பி அண்ணாச்சி

பேபி ரொம்ப பிசி: மம்மி ஹேப்பி அண்ணாச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாரிசு பேபி ரொம்ப பிசியாகிவிட்டதாம்.

கண்ணழகி நடிகையின் மகள் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது. அந்த படத்திலேயே அந்த பேபி நடிப்பில் அசத்திவிட்டது.

அதன் விளைவாக பேபியின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறதாம். இல்லீங்க, என் பேபி ரொம்ப பிசி தற்போதைக்கு டேட்ஸ் இல்லை என்று அம்மா நடிகை கூறி வருகிறாராம்.

பேபி ரொம்ப பிசியாக ஸ்டார் பேபி ஆனதில் அம்மா நடிகைக்கு மிகுந்த மகிழ்ச்சியாம். அம்மா நடிகையும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயின் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேபி தற்போது ஹேன்ட்சம் ஹீரோ படத்தில் நடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பேபியை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் ஆவலாக உள்ளனர்.

வாழ்த்துக்கள் பேபி.

English summary
A child artist is reportedly busy in her films. She has become a star kid.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil