»   »  ஒரு நாளைக்கு ரெண்டு லட்சம்… ஆனா புரமோஷனுக்கு வர மாட்டேன்… மொட்டை காமெடி அட்ராசிட்டி!

ஒரு நாளைக்கு ரெண்டு லட்சம்… ஆனா புரமோஷனுக்கு வர மாட்டேன்… மொட்டை காமெடி அட்ராசிட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வில்லனாக அறிமுகமாகி காமெடியனாக புரமோஷன் ஆனவர் அந்த மொட்டை நடிகர். கோலிவுட்டில் காமெடிக்கு கடும் வறட்சி நிலவுவதால் நடிகரின் காட்டில் அடைமழை.

இந்த மவுசை அப்படியே காசாக்குவதில் குறியாக இருக்கிறார் நடிகர்.

இப்போதெல்லாம் ஒருநாள் கால்ஷீட்டுக்கு இரண்டு லட்சம் கேட்கிறாராம். அதோடு படத்தின் புரமோஷன்களுக்கு வருவதே இல்லை.

நடிகரால் பாதிக்கப்பட்டோர் நடிகருக்கு போட்டியாக புது காமெடியன்களை களம் இறக்க முயற்சித்து வருகிறார்கள்.

English summary
Bald comedian hikes his salary and avoid film promotions.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil