»   »  கடன் பிரச்னையில் சிக்கித் தவிப்பதால் தொடர்ந்து நடிக்க வேண்டிய கட்டாயத்தில் தாடி இயக்குநர்

கடன் பிரச்னையில் சிக்கித் தவிப்பதால் தொடர்ந்து நடிக்க வேண்டிய கட்டாயத்தில் தாடி இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நட்பு, செண்டிமெண்ட் என்று பேசியே ஜெயித்த அந்த ஹீரோ கம் இயக்குநர் கடும் கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறாராம்.

நடித்தது எல்லாமே சொந்தத் தயாரிப்புகள் தான். நாலைந்து படங்களாக தோல்வியை மட்டுமே பார்த்து வருவதால் கடன் கழுத்தை நெரிக்கிறதாம். சுமார் 50 கோடியைத் தாண்டுகிறது கடன் என்கிறார்கள். எனவே வேறு வழியில்லாமல் வருகிற படங்களை எல்லாம் ஓகே செய்கிறாராம்.

Beard director continues acting due to finance issue

தன்னை வைத்து டைகர் படம் எடுத்த இயக்குநர் இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போகிறாராம். நடிகருக்கு கடைசியாக ஹிட் அடித்தது அந்த மினி டைகர் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director cum Village hero is struggling with finance crisis due to his continuous flops.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil