லெஸ்பியன் வேட்டைக்கு கால் அழகி பலியாக போகிறாரா?.. கேலண்டர் நடிகையின் நடவடிக்கை சரியில்லையே?
சென்னை: ஏற்கனவே சினிமா துறையில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னைகள் தலைவிரித்து ஆடி வரும் நிலையில், லேட்டஸ்ட் டிரெண்டாக லெஸ்பியன் கலாச்சாரம் தலைவிரித்து ஆடத் தொடங்கியுள்ளது என பகீர் கிளப்புகின்றனர்.
சமீபத்தில் சிநேக் சிநேகிதிகள் போட்ட லெஸ்பியன் ஆட்டம் காரணமாக ஒரு அப்பாவி இளைஞரின் வாழ்க்கையே பரிதாபமாக சீரழிந்து விட்டதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், கால் அழகியை லெஸ்பியன் வலைக்குள் விழ வைக்க கேலண்டர் நடிகை ஏகப்பட்ட பிட்டுகளை போட்டு வருகிறார் என்று அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.
லெஸ்பியன் வேட்டை: சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் பஞ்சாயத்தை விட கே கல்சர் பல இளைஞர்களை பதம் பார்த்து வந்த நிலையில், சமீப காலமாக நடிகைகள் சிலரின் லெஸ்பியன் கல்ச்சர் மோசமான எல்லைக்கே சென்று வருவதாக ஷாக் கொடுக்கின்றனர். நடிகருடன் நடிகைகள் இணைந்து படு கவர்ச்சியாக நடித்து வருவதால் நடிகரின் வீட்டுக்குள் பிரச்னை வெடிக்கும் என்று பார்த்தால் சம்பவமே வேறு என்றும் லெஸ்பியன் வேட்டை ஆரம்பித்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி பகீர் கிளப்பி உள்ளன.
நடிகை மீதுதான் கண்: கேலண்டர் நடிகைக்கு அந்த பிரபல நடிகருடன் காதல் எல்லாம் இல்லை என்றும் இத்தனை ஆண்டுகளாக அவர் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்க காரணமே அவர் ஒரு பக்கா லெஸ்பியன் என கிசுகிசுக்கள் சரவெடியை பற்ற வைத்துள்ளன. மேலும், கால் அழகி மீது தான் அந்த கேலண்டர் நடிகைக்கு கண் என்றும் கூடிய சீக்கிரமே தனது வலைக்குள் விழ வைக்க வேண்டிய வேலைகளை பகிரங்கமாக பார்த்து வருகிறார் என்கின்றனர்.
சிக்குவாரா கால் அழகி: கவர்ச்சியாக உடை அணிந்து கால் அழகி வந்ததை பார்த்து கேலண்டர் நடிகையால் கன்ட்ரோலே பண்ண முடியவில்லையாம். பொது இடத்திலேயே நடிகையை ஒட்டி உரசி கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் அளவுக்கு சென்று விட்டார் என்கின்றனர். நடிகையின் லெஸ்பியன் வலைக்குள் சிக்கினால் அதன் பின்னர், கால் அழகியை காலத்துக்கும் காப்பாற்ற முடியாது என்று ஷாக் கொடுக்கின்றனர். இதிலிருந்து நடிகை தப்பிப்பாரா? அல்லது அவருக்கும் அதுதான் விருப்பமா? என்பது சீக்கிரமே கசிந்து விடும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications