பாலிவுட்டிலும் பாயாசத்தை போட்ட கால் அழகி.. ரியல் லெக் தாதாவே அவர் தான் என கலாய்த்த பிரபலம்!

மும்பை: தெலுங்கில் ஒரே ஒரு படம் அந்த கால் அழகி நடித்து ஹிட் ஆன நிலையில், வரிசையாக பல பெரிய பட்ஜெட் படங்களில் அவர் தான் ஹீரோயினாக வேண்டும் என பல முன்னணி நடிகர்கள் போட்டிப் போட்டு அவருக்கு வாய்ப்பை அள்ளிக் கொடுத்தனர்.

ஆனால், அதன் பிறகு அந்த கால் அழகி அப்படியே லெக் தாதாவாக மாறி விட்டார் என சினிமா பிரபலம் ஒருவரே கலாய்த்திருப்பது ஷாக்கிங்கை ஏற்படுத்தி உள்ளது.

Beautiful actress recent movie also gets flopped

நடிப்பும் சரியாக வரவில்லை, அழகாக இருக்கிறார் என்பதற்காக இத்தனை படங்களில் அவரையே புக் செய்தால் படம் எப்படி ஓடும் என பேசி உள்ளார்.

அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன்: உயரமான அந்த நடிகர் படத்தில் கால் அழகியை கமிட் செய்ய முயற்சிகள் நடந்த நிலையில், என் ரேஞ்சுக்கு அந்த நடிகருடன் எல்லாம் நடிக்க மாட்டேன் என சொல்லி விட்டு இப்போதைக்கு கால்ஷீட் இல்லை என கால் அழகி கம்பி நீட்டி இருந்தாராம்.

அந்த காரணம் தான் தற்போது நடிகை நடிக்கும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், நல்லவேளை என் படத்தில் அவர் நடிக்கவில்லை என கிண்டலாக அந்த பிரபலம் பேசி உள்ளார் என தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

லெக் தாதாவாக மாறிய கால் அழகி: தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், பெரிய ஹீரோவா? எனக்கு என்ன சம்பளம் என்பதை மட்டுமே கேட்டறிந்த நடிகை கதை பற்றியெல்லாம் யாருக்குங்க கவலை என்கிற ரீதியில் படங்களை அடுத்தடுத்து புக் செய்தது தான் அவருக்கு தொடர் தோல்விகள் வர காரணமே என்கின்றனர்.

அவரது கால் அழகில் மயங்கி பல முன்னணி ஹீரோக்கள் வாய்ப்பு கொடுத்து வந்த நிலையில், படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில், தற்போது எல்லாத்துக்கும் அந்த நடிகை தான் காரணம் அவர் தான் லெக் தாதா என்கிற அவதூறு பேச்சுக்கள் எழுந்துள்ளன.

அதிர்ஷ்டம் இல்லாத நடிகை: சினிமாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஹீரோக்கள் கருத்துள்ள முற்போக்கு சிந்தனை படங்களை எடுத்தாலும் அதற்கு நல்ல நாள் பார்த்து பூஜைப்போட்டு நல்ல நாளில் படத்தை ரிலீஸ் செய்வது வழக்கம்.

ஒரு ஹீரோ எத்தனை ஃபிளாப் கொடுத்தாலும் அவர் அடுத்த படத்தில் ஹிட் கொடுப்பார் என நம்புபவர்கள் ஒரு நடிகை நடிக்கும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தால் அவரை அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்றே முத்திரை குத்தி விடுகின்றனர். தற்போது கால் அழகியையும் அந்த கேட்டகிரியில் தான் திரையுலகம் கொண்டு வந்திருக்கிறது என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பாலிவுட்டுக்கும் பாயாசம்: கோலிவுட்டில் ஆரம்பமான நிலையிலேயே அவுட் ஆன அந்த நடிகை சமீபத்தில் தெலுங்கில் ஒரே ஒரு படத்தில் ஹிட் கொடுத்த நிலையில், கோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில், அத்தனை படங்களும் படு தோல்வியை சந்தித்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கதை தான் முக்கியம்: பல கோடி கொடுக்கிறாங்க என பக்காவாக செட்டில் ஆக நினைத்தால் தொடர் தோல்வி வந்தால் இண்டஸ்ட்ரியை விட்டே துடைத்து எறிந்து விடுவார்கள் என்பதை அந்த நடிகையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், படத்திற்கு கதை தான் முக்கியம் என்றும் நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் அவருக்கு பெரிய ஹிட் கிடைக்கும் என்றும் அவரது ரசிகர்களே ட்ரோல் செய்யத் தொடங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X