»   »  பேராசைப்பட்டு தெலுங்கு மார்க்கெட்டை இழந்த இசை ஹீரோ!

பேராசைப்பட்டு தெலுங்கு மார்க்கெட்டை இழந்த இசை ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இங்கே ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த பெக்கர் படம் தெலுங்கிலும் பெரிய வெற்றி பெற்றது. வெறும் 50 லட்சத்துக்கு டப்பிங் உரிமையை வாங்கி சுமார் 25 கோடி வரை லாபம் பார்த்தார் ஒரு தெலுங்கு தயாரிப்பாளர்.

உடனே தனது அடுத்தடுந்த இரண்டு படங்களையும் சுமார் 15 கோடிக்கு மேல் டப்பிங் உரிமையை விலை பேசி விற்றார் இசை ஹீரோ. இரண்டுமே இங்கு தோல்வியடைந்த படங்கள். தெலுங்கிலும் ஓடவில்லையாம். இரண்டு படங்களிலுமே க்யூபுக்கு கட்டிய காசு கூடத் தேறவில்லை என்கிறார்கள்.

இசை ஹீரோவிடம் நஷ்டத்தை வசூலிக்க நடை நடையாய் நடக்கிறார்கள் தெலுங்கில் வாங்கியவர்கள்!

Read more about: gossip கிசுகிசு
English summary
After Beggar movie's big hit in Telugu, Music hero has sold his next two movies for a bigger price. But both became disaster in Telugu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil