»   »  திரும்பவும் ஹீரோ கிடைக்காமல் அல்லாடும் இயக்குநர்

திரும்பவும் ஹீரோ கிடைக்காமல் அல்லாடும் இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணியான இயக்குநருக்கு வரிசையாக அடிகள் விழுகின்றன. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான வாயு படமும் ஊத்திக்கொண்டதோடு விமர்சகர்களாலும் கழுவி ஊற்றப்பட்டது.

இந்த வாயு படத்துக்கே ஹீரோ யாரும் அமையாததால் தனது முன்னாள் உதவியாளரையே ஹீரோவாக்கினார். அவரும் செஞ்சோற்றுக்கடனுக்காக நடித்து ஃப்ளாப் லிஸ்டில் ஒன்றைச் சேர்த்துக்கொண்டார். இயக்குநர் அடுத்து எடுக்கவிருக்கும் படத்துக்கு ஹீரோ கிடைக்காமல் அவதிப்படுகிறாராம்.

Bell director finds difficult to get a hero

தான் அறிமுகப்படுத்திய ஹேண்ட்ஸம் ஹீரோவையும், தன் இயக்கத்தில் நடித்தவரின் வாரிசையும் இணைத்து வைக்க ஆசைப்படுகிறார். வாரிசு ஏற்கனவே இயக்குநரின் லிவிங் டூகெதர் படத்தில் நடித்தவர்தான்.

ஹேண்ட்ஸம் ஓகே சொல்லி விட, வாரிசு மட்டும் யோசிக்கிறேன் என்று சமாளிக்கிறாராம். யானை இளைச்சா...?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Bell director is finding difficult to get a young hero for his next movie, due to continuous flops.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil