»   »  சிலப்பதிகாரம், மணிமேகலை புராணத்தைதான் எடுக்கப்போகிறாரா மணியான இயக்குநர்?

சிலப்பதிகாரம், மணிமேகலை புராணத்தைதான் எடுக்கப்போகிறாரா மணியான இயக்குநர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

புராணங்களை தழுவி மணியான இயக்குநர் எடுத்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் எல்லாம் காலை வாரி விடுவதால் மீண்டும் புராணங்களின் பக்கமே திரும்பியிருப்பதாக அவரது உதவியாளர்கள் சொல்கிறார்கள்.

இப்போது வெளிச்ச நடிகரின் மனைவியையும் சேது நடிகரையும் குளிர்ச்சியான நடிகையையும் வைத்து எடுக்கவிருக்கும் படத்தின் கதை கிட்டத்தட்ட சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை புராணங்களைத் தழுவியதாம். இந்த படத்தில் நடிக்க ரீ எண்ட்ரி ஹேண்ட்சம் நடிகர் மற்றும் மலையாள வாரிசு ஆகியோரிடமும் பேசிவருகிறாராம்.

புராணங்களைத் தழுவி இருந்தாலும் திரைக்கதை இப்போதைய சூழலுக்கு ஏற்றாற்போல்தான் இயக்குநர் ஸ்டைலில் இருக்குமாம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Bell director is planning to do a movie based on Tamil Epics Silappathigaram and Manimegalai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil