பீதியில் பாவனா! நான் கடவுள் படத்தில் எப்படி நடித்து முடிக்கப் போகிறோமோ என்ற பீதியில்இருக்கிறார் பாவனா.பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க இருந்தஅஜீத் தூக்கப்பட்டு ஆர்யா ஹீரேவாகியுள்ளார். மேலும் அஜீத்திடம் கொடுத்த காசைகந்து வட்டி கும்பல் ஸ்டைலில் பறித்துள்ளது பாலா தரப்பு.இந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், படத்தின் நாயகி பாவனாவுக்குப் புதியகவலை பிறந்துள்ளதாம். ஆரம்பமே இப்படி அடிதடியாக இருக்கிறதே, இனிஅடுத்தடுத்து என்னவெல்லாம் வருமோ? நமக்கு என்ன பிரச்சினையெல்லாம்வருமோ என்று கவலைப்பட ஆரம்பித்துள்ளாராம் பாவனா.தமிழ் இளம் நடிகர்களில் முன்னணியில் உள்ள அஜீத்துக்கே இந்த நிலை என்றால்,நாளை நமக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் பாலாவின் ஆட்களும் கந்து வட்டிகும்பலும் எப்படியெல்லாம் நடப்பார்களோ என்ற பீதியில் உள்ளாராம் பாவனா.தொடர்ந்து நடிக்கலாமா அல்லது எதையாவது சொல்லி கழன்று கொண்டு விடலாமாஎன்ற தீவிர சிந்தனையில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.பாவனாவின் பயம் இப்படி இருக்க பாலாவுக்கு புதுக் கவலை பிறந்துள்ளது.அஜீத் விவகாரத்தில் நடிகர் சங்கம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த சிக்கலையும்கொடுக்கவில்லை என்றாலும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம்மூலம் தனக்கு சிக்கல் எழலாம் என பாலா நினைக்கிறாராம்.இதனால், தமிழகத்தில் படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் வேறுமாநிலத்தில் படத்தை எடுக்கவும் தயாராகி வருகிறார்.இதற்கிடையே பாலாவின் இந்தப் படத்திலிருந்து ஆர்யா விலகிவிட்டதாக கோடம்பாக்கத்தில் பரபரப்புகிளம்பியது.இது குறித்து ஆர்யாவிடம் கேட்டபோது, யாரோ இவ்வாறு வதந்தி கிளப்பிவிட்டுள்ளார்கள். நான் நடித்து வரும்ஆட்டோ படம் சில நாட்களில் முடிந்துவிடும். அதன் பின்னர் சரணின் இயக்கத்தில் வட்டாரம் படத்தில்நடிக்கிறேன். செப்டம்பரில் அது முடியும். இதையடுத்து பாலாவின் படத்தில் நடிப்பேன் என்றார்.

By Staff

நான் கடவுள் படத்தில் எப்படி நடித்து முடிக்கப் போகிறோமோ என்ற பீதியில்இருக்கிறார் பாவனா.

பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க இருந்தஅஜீத் தூக்கப்பட்டு ஆர்யா ஹீரேவாகியுள்ளார். மேலும் அஜீத்திடம் கொடுத்த காசைகந்து வட்டி கும்பல் ஸ்டைலில் பறித்துள்ளது பாலா தரப்பு.

இந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், படத்தின் நாயகி பாவனாவுக்குப் புதியகவலை பிறந்துள்ளதாம். ஆரம்பமே இப்படி அடிதடியாக இருக்கிறதே, இனிஅடுத்தடுத்து என்னவெல்லாம் வருமோ? நமக்கு என்ன பிரச்சினையெல்லாம்வருமோ என்று கவலைப்பட ஆரம்பித்துள்ளாராம் பாவனா.

தமிழ் இளம் நடிகர்களில் முன்னணியில் உள்ள அஜீத்துக்கே இந்த நிலை என்றால்,நாளை நமக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் பாலாவின் ஆட்களும் கந்து வட்டிகும்பலும் எப்படியெல்லாம் நடப்பார்களோ என்ற பீதியில் உள்ளாராம் பாவனா.

தொடர்ந்து நடிக்கலாமா அல்லது எதையாவது சொல்லி கழன்று கொண்டு விடலாமாஎன்ற தீவிர சிந்தனையில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாவனாவின் பயம் இப்படி இருக்க பாலாவுக்கு புதுக் கவலை பிறந்துள்ளது.

அஜீத் விவகாரத்தில் நடிகர் சங்கம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த சிக்கலையும்கொடுக்கவில்லை என்றாலும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம்மூலம் தனக்கு சிக்கல் எழலாம் என பாலா நினைக்கிறாராம்.

இதனால், தமிழகத்தில் படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் வேறுமாநிலத்தில் படத்தை எடுக்கவும் தயாராகி வருகிறார்.

இதற்கிடையே பாலாவின் இந்தப் படத்திலிருந்து ஆர்யா விலகிவிட்டதாக கோடம்பாக்கத்தில் பரபரப்புகிளம்பியது.

இது குறித்து ஆர்யாவிடம் கேட்டபோது, யாரோ இவ்வாறு வதந்தி கிளப்பிவிட்டுள்ளார்கள். நான் நடித்து வரும்ஆட்டோ படம் சில நாட்களில் முடிந்துவிடும். அதன் பின்னர் சரணின் இயக்கத்தில் வட்டாரம் படத்தில்நடிக்கிறேன். செப்டம்பரில் அது முடியும். இதையடுத்து பாலாவின் படத்தில் நடிப்பேன் என்றார்.

Read more about: bhavna in fear
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X