»   »  சொந்தக் குரலில் பேசியே தீருவேன் என்று படங்களை காலி பண்ணும் நடிகை!

சொந்தக் குரலில் பேசியே தீருவேன் என்று படங்களை காலி பண்ணும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் தலைக்கனம் ஏறினால் அது நம்மை தானாக கீழே தள்ளிவிடும். சிம்பிள் ஹம்பிள் என்று சொல்லப்பட்ட நயன் நடிகையே அப்படி மாறி விட்டார் என்கிறார்கள்.

மற்ற விஷயங்களில் எல்லாம் சிம்பிளாக இருக்கும் நடிகை புரமோஷனுக்கு மட்டும் வர மாட்டேன் என்று சொல்லிவிடுவார். அது எல்லோருக்கும் தெரியும்.

Big actress adamant in own dubbing

இப்போது தான் நடிக்கும் படங்களில் எல்லாம் தானே டப்பிங் பேசுவேன் என்று அடம் பிடிக்கிறாராம். கடைசியாக வெளியான பேய்ப் படத்தில் அப்படி சொந்தக் குரலில் பேசித் தான் படத்தையே காலி பண்ணினார். இப்போது நடிக்கும் படங்களுக்கும் பேசியே தீருவேன் என அடம் பிடிக்கிறாராம்.

லீட் ரோல்களில் நடிப்பதால் அவார்டுக்கு குறி வைக்கிறார் நடிகை. அதுக்கு குரல் நல்லாருக்கணும்ல? என்று புலம்புகின்றனர் இயக்குநர்கள்.

Read more about: gossip கிசுகிசு
English summary
That big number actress is very adamant in dubbing her own voice in upcoming movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil